Webdunia | 2016-03-02
Inneram | 2016-03-02
பௌத்த பிக்குகள் குறித்த வழக்குகளை துரிதப்படுத்துமாறு அஸ்கிரி பீடாதிபதி உள்ளிட்ட பௌத்த மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று கோரியுள்ளனர்.
ஊரடங்கு வேளையில் வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்ற கணவரைப் பிடித்த படையினர் இன்னும் ஒப்படைக்கவில்லை. .தேடிச் சென்ற என்னையும் பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கினர். இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழு முன் மிருசுவிலைச் சேர்ந்த இளம் பெண் கதறியழுதவாறு சாட்சியமளித்தார். யாழ்.தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி
எதிர்வரும் 08ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் 20க்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் முதல் சர்வதேச கிரிக்கெட் சபையின் சகல போட்டிகளையும்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையன்றி ஊவா முதலமைச்சராகவிருந்த சஷீந்திர ராஜபக்சவை மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்ய அப்போது அமைச்சராகவிருந்த பசில் ராஜபக்ச 7000 மில்லியன் நிதியில் பொருட்களை பகிர்ந்தளித்ததாக அமைச்சர் விஜித விஜய முனி சொய்சா தெரிவித்தார். அத்தோடு வாக்காளர்களுக்கு பெருந்தொகை பணமும் பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் அமைச்சர்
மதுரை அருகே டி.வி.ஸ்டாண்ட் தலையில் விழுந்ததில் காயமடைந்த பெண் குழந்தை திங்கள்கிழமை இறந்தது. ...
புதுச்சேரி காவல்துறையில் 5 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்.ஐ.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ...
காரைக்காலில் அரசுத் துறை உயரதிகாரிகளுக்கான 3 நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ...
மதுரை வட்டச்சாலையை உத்தங்குடி பகுதி முதல் கப்பலூர் பாலம் வரை ரூ.213.69 கோடியில் நான்குவழிச் சாலையாக்கும் பணியை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். ...
சேத்துப்பட்டு ஒன்றியம், கொழாவூரில் திமுக பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. ...
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல் ஆய்வுகள் குறித்த கருத்தரங்கு புதன்கிழமை (மார்ச் 2) தொடங்கி 3 தினங்கள் நடைபெறுகிறது. ...
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், தபால் வாக்கு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தும் வாக்குச்சீட்டில் சின்னம், வேட்பாளர் பெயருடன் இம்முறை வேட்பாளரின் புகைப்படமும் இடம்பெறுகிறது. ...
ஓமன் நாட்டில் இயந்திரம் இயக்குபவர் பணியிடங்களுக்கு தகுதியான திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஆட்சியர் மு.கருணாகரன் அழைப்பு விடுத்துள்ளார். ...
பாளையங்கோட்டையில் மது ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ...
கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டில் உள்ள அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு முதலுதவி அளிப்பது குறித்த பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. ...
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. ...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாரப் போக்குவரத்துப் பணியாளர்கள் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். ...
திருநெல்வேலி நகரம் வியாபாரிகள் நலச் சங்க நிர்வாகக்குழு கூட்டத்தில் வணிக நிறுவனங்களை மறைத்து விளம்பரப் பலகைகள் வைக்க மாநகராட்சி அனுமதிக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. ...
தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மாணவர் விடுதிகளில் காலியாகவுள்ள 15 துப்புரவுப் பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்தார். ...
தொல்காப்பியம் என்பது மொழிக்கான இலக்கணம் மட்டுமல்லாது, வாழ்வியல் கலைகளுக்கான இலக்கணக்கமாகவும் விளங்குகிறது என, திருவாரூர் மத்திய பல்கலைக்கழக ஆங்கிலவியல் துறைத் தலைவர் நிர்மல் செல்வமணி குறிப்பிட்டார். ...