- published: 16 May 2017
- views: 1392
சிவ லிங்கங்கள் நான்கு வகைப்படும். அவற்றில் முதலாவதானது ஆலயங்களில் வைத்து பூஜிக்கப்படும் ‘அசல லிங்கம்’ என்பதாகும். ஆலயங்களுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிவலிங்கத்தை ‘பரார்த்த லிங்கம்’ என்றும் கூறுவார்கள். அது சுயம்பு லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுடலிங்கம் என ஐந்து வகைப்படும். அவற்றுள், சுயம்பு லிங்கம் என்பது தானாகத் தோன்றியது ஆகும். சிவபெருமானின் புதல்வர்களான வினாயகர் மற்றும் முருகப் பெருமான் போன்றவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டதை காணலிங்கம் என்பார்கள். தைவிக லிங்கம் என்பது விஷ்ணு பகவானும் பிற தேவர்களும் சேர்ந்து ஸ்தாபித்தவை ஆகும். ஆரிட லிங்கம் ரிஷி முனிவர்களால் ஸ்தாபிக்கப்பட்டவை. அவற்றை சில ராக்ஷசர்களும் அசுரர்களும் கூட ஸ்தாபித்து இருக்கிறார்கள். மனிதர்கள் ஸ்தாபித்தவற்றை மானுட லிங்கம் என்பார்கள். ஆலய கோபுரங்களையே கூட தூல லிங்கம் என்றும் கூறுவார்கள். இரண்டாவது வகை ...
Shirdi Sai Baba Dhoop Aarti lyrics transalated to tamil captions/sub titles. At Sunset or 18:00 This Video is the Original Marathi Dhoop Aarthi with easy readable subtitiles/Captions in Tamil. This video is for someone who wants to recite the Evening Aarthi words while singing/participating in the Aarthi. Om Sairam!
Sambo mahadeva சம்போ மஹாதேவ தேவேச சம்போ சிவ சம்போ மஹாதேவ தேவேஷ ************************************** சிவபூஜை செய்வோர் வீட்டில் சிறிய லிங்கம் இருந்தால் தினமும், அதிகாலையில் குளித்து விட்டு அனைவரும் சேர்ந்து 108 முறை சிவாயநம சொல்ல வேண்டும். கற்பூரம் அல்லது நெய் தீப ஆரத்தி காட்ட வேண்டும். தினமும் பூஜை அறையை கழுவி, ஆத்மார்த்தமாக பூஜை செய்தால், இறைவன் அருள் கிடைக்கும். சிவலிங்கத்தையோ, சாளக்ராமம், வில்வப்பழம் ஆகியவற்றை பஞ்சாயதன பூஜை இல்லாமலும், விதிகள் அறியாமலும் மனத்தூய்மையோடு உள்ளன்பு கொண்டு வழிபாடு செய்தாலும் அதுகூட ஈஸ்வர ப்ரீதியாக அமைகிறது. இக்கருத்தை ஸ்கந்த புராணம். லிங்க மூர்த்தென சதாகாலம் விநாமந்த்ராதி சத்க்ரியாம் ப்ரஸன்னோ நிவசாம் ஏவ பக்தி பாஜாம் விமுக்தயே, என்று விவரிக்கிறது. வராக புராணம், பதுமராஜம், வைரம், மரகதம் முதலிய ரத்தினங்களான லிங்க பூஜை நல்ல பலனைத் தரும் என்றும், பவிஷ்ய புராணம...
Please use the [ CC ] button, at the bottom right to choose your language and options for font, color, size, etc. Also, use the setting button to select quality of 480p or more for clear quality video.