The Hindu | 30 Jan 2016
ஊடகங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய கண்டன உரையானது நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு எதிரானது என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா தலைவர் ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வேண்டி இன்று சனிக்கிழமை கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக சத்தியாக்கிரகம் நடத்த இருப்பதாக
திருச்செங்கோடு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நெசவு தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் விரைவு மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. ...
கொத்தடிமை புகாரால் தொழில் பாதிப்படைவதாகவும், பொய் புகார் அளிப்பவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை காலை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விசைத்தறி உரிமையாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...
திருநெல்வேலி தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய கட்டுரைப் போட்டியில் திருநெல்வேலி மாணவி தங்கப்பதக்கம் வென்றார். ...
வேதாரண்யத்தை அடுத்த செம்போடை ருக்மணி வரதராஜன் பொறியியல் கல்லூரியில் ஆண்டு மலர் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ...
செங்குட்டை, வெதரம்பட்டி ஏரிகள் மற்றும் ராஜவாய்க்கால் ஆகியவற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் புகார் தெரிவித்தார். ...
வேதாரண்யம் நகர்மன்றத்தில் திமுக உறுப்பினர்கள் முன்மொழியும் வளர்ச்சிப் பணிகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி அந்த உறுப்பினர்கள் 9 பேர் நகர்மன்ற கூட்டத்திலிருந்து வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனர். ...
தனியார் சிலருக்கு வீட்டுமனைகளுக்கான அங்கீகாரம் அளிக்காததால் ஊராட்சி நிர்வாகம் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நொச்சிகுளம் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். ...
வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் இறந்தவரின் உடலை பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கோரி அப்பகுதி மக்கள் இறந்தவரின் உடலுடன் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ...
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது கர்நாடக மாநிலம், மைசூரில் அண்மையில் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் வழங்கப்பட்டது. ...
அரசு வழங்கிய இலவச வீட்டுமனையை அளவீடு செய்து வழங்க வேண்டும் என வெள்ளிக்கிழமை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். ...
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக 8 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். ...
திருநெல்வேலி அருகே திருப்பணிக்கரிசல்குளத்தில் வெள்ளிக்கிழமை அதிக பாரத்துடன் வந்த லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். ...
பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு இந்தியன் வங்கி பரிசு வழங்கி பாராட்டியது. ...
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ...
என்னால் முடியும் என்பதை கற்றுத் தருவது புத்தகங்களும், கல்வியும் என்றார் எழுத்தாளர் நாஞ்சில்நாடன். ...
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே யானைகள் விரட்ட பட்டாசு வெடித்ததில், வனக் காப்பாளர் கையில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ...
திருநெல்வேலியில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 31)நடைபெற உள்ளது. ...
இந்தியாவில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் குறைந்து வருவதாக கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. ...