ஹரித்வார்: புனித நதிகளான கங்கை, ஜீப்ரா, கோதாவரி பாயும் அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைனி, நாசிக் ஆகிய இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூரண கும்பமேளா நடைபெறும். இதில், உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரிலும், உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்திலும் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அர்த்த கும்பமேளா நடைபெறும். ... ...