செல்லம்

@cbdaas

தீயவைகளை வேடிக்கை மட்டும் பார்க்கும் கோடித் தமிழர்களில் ஒருவன்-பார்த்த,படித்த,கேட்டவற்றின் தாக்கம் கீச்சுகளில் இருக்கலாம் -கீச்சு எல்லாம் எனது இயல்பல்ல

இராமநாதபுரம்,தமிழ்நாடு
Připojil se leden 2012
Datum narození: 28. července

Uživatel @cbdaas je blokovaný.

Opravdu chcete tyto tweet zobrazit? Zobrazením tweetů uživatele @cbdaas neodblokujete.

  1. Uživatel retweetnul.

    காசு கொடுத்தா தான் அட்வைஸ்ன்ற நிலமை வந்தா தான் சிலருக்கு அட்வைஸோட அருமை தெரியும் போல!

  2. Uživatel retweetnul.

    உண்மையான அன்பு கூட தோற்றுப் போகிறது உரிமையில்லாத இடங்களில் காட்டும் போது.

  3. Uživatel retweetnul.

    என்னை விட முக்கியமானவர் உனக்கு இருந்தால் உன்னை விட்டு விலகி நிற்பேனே தவிர, என்றும் உன்னை விட்டு விலகி போய் விட மாட்டேன்

  4. Uživatel retweetnul.

    காரணமே சொல்லாமல் ஒருவரை விட்டு விலக நினைப்பதெல்லாம் நரக தண்டனையைவிட கொடியது.

  5. Uživatel retweetnul.

    அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை வீட்டு சமையலறையில் வைத்து உணவிட்டவர் என்பதால் வைகோ தாயார் மீது எனக்கு பெரும் மதிப்பு.

  6. கடவுளுக்கு பயப்படாத மனிதன் கூடயிருப்பான்! மனைவிக்குப் பயப்படாதவன் வீட்டில் மனிதனாகவேயிருக்க முடியாது! : நான் அவனல்ல

  7. Uživatel retweetnul.

    இந்திய பிரதமர் அல்ல அவர் உலகப்பிரதமர்

  8. Uživatel retweetnul.

    ஆயிரம் வார்த்தைகள் அகிலத்தை ஆண்டாலும்.. அன்பெனும் சொல்லே மனித உள்ளத்தை ஆழ்கிறது..

  9. கொலை வெறி மோட்

  10. Uživatel retweetnul.

    வாழப் பிடிக்கிறது, வாழ்க்கை தான் பிடிப்பதில்லை!

  11. சூப்பர்

  12. Uživatel retweetnul.

    தோல்வி வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல... கோழைத்தனமே வெட்கப் படவேண்டியது.

  13. Uživatel retweetnul.

    Trvalý odkaz na vložený obrázek
  14. Uživatel retweetnul.

    பணத்தை உலவ விடாமல் பிணமாக்கி வைப்பதில் அப்படி என்ன ஆர்வமோ, இந்த பணக்காரர்களுக்கு!

  15. Uživatel retweetnul.

    அது வேணும் இது வேணும் னு நச்ச்சரிக்காத மனைவிக்கு தான் கஷ்டபட்டு சம்பாதிச்சு நிறைய செய்யனும்னு கணவன் ஆசைபடுவான்

  16. Uživatel retweetnul.

    என் அப்பா சாப்பிட்டா ஒரு பருக்கை கூட சாக்கடைக்கு போகாது. அப்படி கூட விவசாயத்த நேசிக்கலாம்னு கத்துக்கிட்டேன்.

  17. Uživatel retweetnul.

    ஒரு காலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்கள வியந்து பார்த்து, இப்ப நல்லா தமிழ் பேசறவங்கள வியந்து பார்க்கற நிலைமைக்கு ஆளாகிட்டோம்..

  18. சிலர் பெண் ஐடீயை மட்டும் பின்தொடர்வதில் ஸ்பெசலிஸ்டாய் இருக்காங்க

Načítání se zjevně nějak vleče.

Možná je překročena kapacita Twitteru nebo došlo k momentálnímu zablokování. Zkuste to znovu nebo se podívejte na stavovou stránku Twitteru, kde najdete další informace.

    Také by se vám mohlo líbit

    ·