புதுடில்லி : ஆண்டுதோறும் பிப்., மாத இறுதியில் பார்லியில் மத்திய பட்ஜெட் தொடர் தாக்கல் செய்யப்படும். வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தொடர்பாக பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக்கூட்டத்தில் பொருளாதார வல்லுநர்கள், தொழில் துறையினர், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் மத்திய நிதியமைச்சர் ... ...