முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே 8 ஆண்டுகளாக பறவைகள் வராத தால் கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள முக்கிய பறவைகள் சரணாலயத்தில் ஒன்று சித்திரங்குடி பறவைகள் சரணாலயம். இங்கு தாழை கொத்தி, செங்கால், நத்தை கொத்தி, கரண்டி மூக்கன், நாரை , வில்லோ வார்பலர், நீண்ட வால் குருவி, வாத்து, ... ...