''தமிழகத்தில், பிறமொழி திரைப்படங்களுக்கு தரப்படும் முக்கியத்துவம், தமிழ் படங்களுக்கு தரப்படவில்லை. ஊழல், ஊழலோடு தான் சேரும்,'' என, நடிகரும், தயாரிப்பாளருமான மன்சூர் அலிகான் கூறினார். என்ன செலவு?இதுகுறித்து, நேற்று அவர் கூறியதாவது:நடிகர் சங்கத் தேர்த லில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, ... ...