One India | 09 Sep 2015
Inneram | 09 Sep 2015
Tamilwin | 09 Sep 2015
சொக்கலிங்கம் செட்டியார் நினைவு சுழற்கோப்பைக்கான சேலம் மாவட்ட அளவிலான ஸ்னூக்கர் போட்டி சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது....
அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை, உடனடியாக நடத்தக் கோரி கல்லூரி ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....
அரசு பொது மருத்துவமனைக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாத்மா நுகர்வோர் நல அறக்கட்டளை கோரிக்கை விடுத்துள்ளது....
நாமக்கல் மாவட்ட அளவிலான மகளிர் தடகளப் போட்டிகளில், குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பெற்றனர்....
செட்டிபாளையம் இந்திரா நகரில் வடிகால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள 300 சதவீத குடிநீர் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி, ஆட்சியரிடம் 20 ஆயிரம் மனுக்களை தேமுதிகவினர் செவ்வாய்க்கிழமை அளித்தனர்....
மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளுடனான இருதரப்பு விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தைச் சேர்க்க வேண்டும்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது....
மேட்டூர் அருகே ஜலகண்டபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் வெறிநாயொன்று 29 பேரை கடித்துக் குதறியது....
தமிழகத்தில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கொள்கை, குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் மாற்றுக்கூட்டணி அமைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்....
ஓமலூர் அருகே காடையாம்பட்டி வட்டாரத்தில் வேளாண்மைப் பணிகளை செயற்கைக் கோள் மூலம் கண்காணித்து மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன....
பரமத்தி வேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சரகத்துக்கு உள்பட்ட 5 காவல் நிலையக் கோப்புகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது....
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கட்டுப்படியான ஊதியம், 8 மணி நேரம் வேலை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை திருமங்கலத்தில் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர்....
சேலம் மாநகரத்தில் உள்ள சாலைகளைச் சீரமைக்காவிட்டால் வரி கொடா இயக்கம் நடத்துவோம் என பாமகவினர் மாநகராட்சி மேயரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்....
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி மொழி பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது....
சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் மதுரை டி.வி.எஸ். லட்சுமி பள்ளி மாணவர் மூன்றாமிடம் பெற்றுள்ளார்....
சங்கம் 4 தென் மதுரை தமிழ் விழா மதுரையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது....
குன்னூர் நகர்மன்றக் கூட்டத்தில் குடிநீர் கட்டணம், வீட்டு வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து திமுக - அதிமுகவினர் தண்ணீர் பாட்டில்களை வீசி மோதலில் ஈடுபட்டனர்....
காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்பு பணிக்கு ரூ. 89 கோடி நிதி கேட்டு தமிழக அரசுக்கு பொதுப்பணித் துறை கருத்துரு அனுப்பியுள்ளது....
கொட்டாம்பட்டி ஒன்றியம் சேக்கிபட்டியில் பயன்பாடற்ற நிலையில் உள்ள மகளிர் சுகாதார வளாகம், சேதமடைந்த குடிநீர்த் தொட்டியைச் சீரமைக்க மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்....