1972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19வது நூ - 20வது நூ - 21வது நூ |
பத்தாண்டுகள்: | 1940கள் 1950கள் 1960கள் - 1970கள் - 1980கள் 1990கள் 2000கள் |
ஆண்டுகள்: | 1969 1970 1971 - 1972 - 1973 1974 1975 |
1972 (MCMLXXII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
பொருளடக்கம்
நிகழ்வுகள்[தொகு]
- ஜனவரி 11 - கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற பெயருடன் சுதந்திரம் பெற்றது.
- ஜனவரி 21 - இந்தியாவின் அசாம் மாநிலத்தின் ஒரு பகுதி மேகாலயா மாநிலம் என உதயமானது.
- ஜனவரி 24 - ஜப்பானிய இராணுவவீரரான Shoichi Yokoi இருபத்தெட்டு ஆண்டுகள் காட்டில் கழித்த பின்னர் கண்டுபிடிக்கப்பட்டார்.
- மே 22 - சிலோன் ஸ்ரீலங்கா எனப் பெயரிடப்பட்டது.
- ஜூன் 5 - ஐக்கிய நாடுகள் அவை இன்று உலக சுற்றுச்சூழல் தினம் என்று அறிவித்தது.
பிறப்புக்கள்[தொகு]
- ஏப்ரல் 17 - முத்தையா முரளிதரன், இலங்கைப் பந்தாளர்
- ஜூலை 8 - சௌரவ் கங்குலி இந்தியத் துடுப்பாளர்
இறப்புக்கள்[தொகு]
- பெப்ரவரி 20 - மரியா கோயெப்பெர்ட் மேயர், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1906)
- ஏப்ரல் 16 - யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் (பி. 1899)
- சூலை 22 - டி. எஸ். பாலையா, தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1914)
நோபல் பரிசுகள்[தொகு]
- இயற்பியல் - John Bardeen, Leon Neil Cooper, John Robert Schrieffer
- வேதியியல் - Christian B. Anfinsen, Stanford Moore, William H. Stein
- மருத்துவம் - Gerald M. Edelman, Rodney R. Porter
- இலக்கியம் - Heinrich Böll
- சமாதானம் - வழங்கப்படவில்லை
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - John Hicks, Kenneth Arrow