மஹிந்தவை விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என கூறி நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்க வேண்டாம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று பிரஸ்தாபம்
நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திற்கு அமைய 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று பிரஸ்தாபிக்கப்படவுள்ளது.மஹிந்த கோட்டா இருவரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன் ஆஜராகவுள்ளதாக தகவல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்பாக ஆஜராகவுள்ளனர்.புகலிடக்கோரிக்கையாளர்கள் பயணித்த படகு கவிழ்ந்து 700 பேர் வரையில் பலி
மத்தியதரைக் கடற்பகுதியில் புகலிடக்கோரிக்கையாளர்கள் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து...சொந்த நிலத்தில் மீள்குடியேற்றுமாறு வலி. வடக்கு மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை
குரல்பதிவு அகதிகளாக வாழும் தங்களை, தமது சொந்த நிலத்தில் மீள்குடியேற்றுமாறு நலன்புரி நிலையங்களில் வாழும் வலி. வடக்கு மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
2
3
4
5
நுரைச்சோலை அனல் மின் நிலைய செயற்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
கல்பிட்டி- நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து புத்தளம் கடலேரியின் ஊடாக அநுராதபுரத்துக்கு....14 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேகநபரான சித்தப்பா விளக்க மறியலில்
மதுரங்குளி ஜின்னாவத்தை பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியை பாலியல்....ஜோசப்வாஸ் நகரில் புகையிரதத்துடன் மோதி குடும்பஸ்தா் பலி
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ்...கிழக்கு முதலமைச்சரால் மேற்பார்வையாளர்கள் நியமனம்
கிழக்கு மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அங்கிகாரத்துடன் முதலமைச்சின்...மஸ்கெலியா டீ சைட் தோட்ட பகுதியில் குளவித் தாக்குதல்
மஸ்கெலியா காவற்துறைப்பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா டீ சைட் தோட்ட பகுதியில் நேற்றைய தினம் மாலை...மட்டக்களப்பு, அம்பாறையில் இறைவரித்திணைக்களத்தால் சிறப்புரிமை அட்டைகள்
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இருந்து உள் நாட்டு இறைவரித்திணைக்களத்திற்கு...உதயசிறியின் விடுதலை பற்றி எமக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை
உதயசிறியின் விடுதலை பற்றி எமக்கு இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லையென சிகிரியா மலையில்...தியலும நீர்வீழ்ச்சியில் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞனது சடலமும் மீட்பு (படங்கள் இணைப்பு)
பதுளை கொஸ்லாந்த பிரதேசத்தில் உள்ள தியலும நீர் வீழ்ச்சியில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இருவரில் இளைஞனது...துாக்கத்திலிருந்து விழித்தாற்போல் தடுமாறும் தமிழ்க் கட்சிகள்
தொகுதிவாரி தேர்தல் முறை 2007ல் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது அதனை எதிர்க்காமல் மௌனமாக...நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சியில் கடந்த மூன்று மாதங்களில் 42 வீதி விபத்துகளில் 11 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மார்ச் மாதம் வரையான மூன்று மாத காலப்பகுதியில் கிளிநொச்சி...தேர்தல் முறை மாற்ற யோசனைக்கு தமிழ்க் கட்சிகள் எதிர்ப்பு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்வைத்த தேர்தல் முறையின் திருத்தம் தொடர்பான யோசனைக்கு...அக்கரகந்த பிரதேசத்தில் தாய், சகோதரியை கொலை செய்த நபர் தலைமறைவு
நுவரெலியா பூண்டுலோய - அக்கரகந்த பிரதேசத்தில் தனது தாயையும், சகோதரியையும் கொலை செய்த நபர் தலைமறைவாகியுள்ளார்.பம்பலப்பிட்டியில் பிரபல பாடசாலையின் களஞ்சியசாலையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு
கொழும்பு – பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையின் களஞ்சியசாலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.விவசாயம், கால்நடை வளர்ப்பு தொடர்பில் கிளிநொச்சி மக்களிற்கு நெருக்கடி
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொடர்பில் பாரிய இடா்பாடுகளை...மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயிரத்து 815 சாரதிகள் கடந்த ஆறு நாட்களில் கைது
மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயிரத்து 815 சாரதிகள் கடந்த ஆறு நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்...வௌிநாட்டு வங்கிகளில் தனக்கு கணக்குகள் இல்லை : மஹிந்த ராஜபக்ஸ மறுப்பு
இரகசிய மற்றும் சட்டவிரோத கணக்குகள் வௌிநாட்டு வங்கிகளில் தனக்கு இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி ...ரிஷாத் பதியுதீனின் தலையீட்டால் தாண்டியடி மக்கள் மீளக்குடியேறுவதில் சிக்கல்
மன்னார் தாண்டியடி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100 கும்பங்கள் அமைச்சர் ஒருவரின்...ஸ்ரீலங்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட திட்டம்
ஸ்ரீலங்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் ..19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மீதான விவாதத்தை நடத்துவது குறித்து இணக்கம்
19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மீதான விவாதத்தை எதிர்வரும் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் நடத்துவது ...பக்கங்கள்:
புதிய காணொளிகள்
சர்வதேச சமூக ஆர்வலர்களாக இரு இந்தியர்கள் தெரிவு
இந்த ஆண்டில் சர்வதேச சமூக ஆர்வலர்களாக இரண்டு இந்தியர்களை அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் தேர்வு செய்துள்ளது.
கொடைக்கானல் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை
கொடைக்கானல் அருகேயுள்ள வனப்பகுதிகளில் நக்சல் தடுப்புப் பிரிவு அதிரடிப்படை காவற்துறையினர்....ஆந்திர மாநிலத்தில் செம்மரங்களை பாதுகாக்க வேலி அமைப்பு
ஆந்திர மாநிலத்தில் செம்மரங்களை பாதுகாக்க சேஷாசல வனப்பகுதியில் ரூ.100 கோடி செலவில் வேலி அமைக்க ..ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பனிப்பொழிவை பயன்படுத்தி பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவ..வெளியுறவு செயலாளர் மட்டத்திலான பேச்சுக்களை ஆரம்பிக்க பாகிஸ்தான் வலியுறுத்தல்
வெளியுறவு செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என..ஒகேனக்கல் அருவியில் நீராடசென்ற மூவர் பலி
தமிழக-தர்மபுரி மாவட்ட, ஒகேனக்கல் அருவியில் நீராட சென்ற 3 சுற்றுலா பயணிகள், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.விவசாயிகளை தவறாக வழி நடத்துகிறார் ராகுல்காந்தி
இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளை தவறாக வழி நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர்..விவசாயிகளுக்கு பிரதமர் மோடியால் எந்தவித நன்மையும் இல்லை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு விவசாயிகளுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை...டெல்லியில் தீ விபத்து; ஏழு வயது சிறுமி உள்ளிட்ட இருவர் பலி
டெல்லியில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தில் ஏழு வயது சிறுமி உள்ளிட்ட இருவர் உயிரி...நக்ஸலைட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சத்தீஸ்கர் அரசிற்கு உத்தரவு
இந்தியாவில் நக்ஸலைட்டுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கும்படி சத்தீஸ்கர்....தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தல்
தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றுமாறு...புகலிடக்கோரிக்கையாளர்கள் பயணித்த படகு கவிழ்ந்து 700 பேர் வரையில் பலி
மத்தியதரைக் கடற்பகுதியில் புகலிடக்கோரிக்கையாளர்கள் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து...