செங்கல்பட்டு, தண்டுக்கரை பகுதியில், நேற்றுமுன்தினம், மாலை, 55 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி, நகரவாசிகள், செங்கல்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு ...