முதற் பக்கம்
|
|||||
---|---|---|---|---|---|
டிசம்பர் இசை விழா 2014 சென்னையில் தொடங்கியது உலகின் மிகப்பெரிய கலை விழாக்களில் ஒன்றான சென்னை டிசம்பர் இசை விழா, சென்னையில் டிசம்பர் 1 அன்று தொடங்கியது.
[ ± ] - படிமம்
|
அண்மைய செய்திகள் ± |
||||
காசா மீது இசுரேல் தொடர்ந்து வான் தாக்குதல், பலர் உயிரிழப்பு காசாக் கரை மீது இசுரேல் தொடர்ந்தும் வான் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
[ ± ] - படிமம்
|
ஜோர்ஜிய முன்னாள் தலைவர் எதுவார்த் செவர்த்நாத்சே காலமானார் ஜோர்ஜியாவின் முன்னாள் அரசுத்தலைவரும், முன்னாள் சோவியத் வெளியுறவுத்துறை அமைச்சருமான எதுவார்த் செவர்த்நாத்சே தனது 86வது அகவையில் கால்மானார்'
[ ± ] - படிமம்
|
||||
அகதிகளை ஆத்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்பியது ஆத்திரேலியக் கடலில் இலங்கை அகதிகளை ஏற்றி வந்த கப்பல்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது பற்றிக் கருத்துத் தெரிவிக்க ஆத்திரேலியா மறுத்துள்ளது.
[ ± ] - படிமம்
|
இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றது டாக்காவில் நடைபெற்ற ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பாக்கித்தானை ஐந்து இலக்குகளால் இலங்கை வென்று ஐந்தாவது தடவையாகக் கோப்பையைப் பெற்றுக் கொண்டது.
[ ± ] - படிமம்
|
||||
இறப்புகள் - அரசியல் - அறிவியலும் தொழில்நுட்பமும் - மருத்துவம் - ஆன்மிகம் - விளையாட்டு |
|||||
செய்தி எழுதத் தொடங்கும் முன்னர் தயவுகூர்ந்து செய்திக் கையேட்டைப் படியுங்கள். அத்துடன் உங்கள் செய்தி ஏற்கனவே வெளிவந்துள்ளதா என அறிய அண்மையில் வெளிவந்த செய்திகளின் பட்டியலைப் பாருங்கள். 2011 இல் இந்த நாளில்:± |
அறிவியல் செய்திகள்±
|
||||
|
|||||
தன்னார்வலர்களினால் தொகுக்கப்படும் விக்கிசெய்திகளின் நோக்கம் நம்பத்தகுந்த, நடுநிலையான, மற்றும் பொருத்தமான செய்திகளை வழங்குவதே. எமது செய்திகளின் உள்ளடக்கம் அனைத்தும் கட்டற்ற உரிமத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. எமது உள்ளடக்கங்கள் எப்பொழுதும் கட்டற்ற முறையில் மீள்பகிர்வுக்கு படியெடுக்கவும் பயன்படுத்தவும் வழங்கப்படுவதனால், உலகளாவிய எண்மருவி பொதுக் கிடங்குக்கு நாம் பங்களிக்க விழைகிறோம். |
|||||
|