முதற் பக்கம்

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
Accueil scribe invert.png
விக்கிமூலம் ஓர் இலவச இணைய நூலகம் ஆகும். இது கட்டற்ற உள்ளடக்கம் (பகிர்வுரிமம்) கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாகும்.
ஆக்கங்கள்: 2,301


தினம் ஒரு இலக்கியம்

அகநானூறு

நெடுந்தொகை

களிற்றியானை நிரை
பாடல் 101 
அம்மவாழி

அம்ம வாழி, தோழி! 'இம்மை
நன்றுசெய் மருங்கில் தீதுஇல்' என்னும்
தொன்றுபடு பழமொழி இன்றுபொய்த் தன்றுகொல்?-
தகர்மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த
சுவல்மாய் பித்தைச் செங்கண் மழவர்

வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்
தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி,
நுரைதெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து,
அடிபுதை தொடுதோல் பறைய ஏகிக்,
கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்,

இனம்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு,
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போலப்,
பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு ஊரிய சுழன்றுவரு கோடைப்
புன்கான் முருங்கை ஊழ்கழி பன்மலர்,

தண்கார் ஆலியின், தாவன உதிரும்,
பனிபடு பன்மலை இறந்தோர்க்கு,
முனிதகு பண்புயாம் செய்தன்றோ இலமே!

மேலும்...
பரண்


சங்க இலக்கியம்

இலக்கணம்

பழந்தமிழ் இலக்கியங்கள்

காப்பியங்கள்

திரட்டு நூல்கள்

தற்காலத் தமிழ் எழுத்தாளர் படைப்புகள்

சமய இலக்கியம்

முக்கிய பகுப்புகள்


பிற விக்கிமீடியா திட்டங்கள்

விக்கிமூலம் வணிக நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம், மேலும் பல பன்மொழி, கட்டற்ற திட்டங்களை செயல்படுத்துகிறது:

விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியம்
விக்சனரி
கட்டற்ற அகரமுதலி
விக்கி நூல்கள்
கட்டற்ற நூல்கள் மற்றும் கையேடுகள்
விக்கி செய்திகள்
கட்டற்ற உள்ளடக்கச் செய்திச் சேவை
விக்கிமேற்கோள்
மேற்கோள்களின் தொகுப்பு
விக்கியினங்கள்
உயிரினங்களின் கோவை
விக்கிபொது
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு
மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு
"http://ta.wikisource.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=22936" இருந்து மீள்விக்கப்பட்டது