பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம்
北京首都国际机场
Běijīng Shǒudū Guójì Jīchǎng
Beijing CAH.png
பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலைய கம்பெனி லிமிடெட்
Beijing Terminal 3.jpg
Terminal 3
ஐஏடிஏ: PEKஐசிஏஓ: ZBAA
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை Public
இயக்குனர் பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலைய கம்பெனி லிமிடெட்
சேவை புரிவது பெய்ஜிங்
அமைவிடம் சோயங் மாவட்டம்
மையம்
உயரம் AMSL 116 ft / 35 மீவார்ப்புரு:Convert/track/disp/output only
ஆள்கூறுகள் 40°04′48″N 116°35′04″E / 40.08, 116.58444அமைவு: 40°04′48″N 116°35′04″E / 40.08, 116.58444
இணையத்தளம் en.bcia.com.cn
நிலப்படம்
PEK is located in China
PEK
Location in China
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
18L/36R 3 12 Asphalt
18R/36L 4 13 Asphalt
01/19 4 14 கான்கிரீட்[1]
புள்ளிவிவரங்கள் (2011)
பயணிகள் 78
Aircraft Movements 517
Statistics from Airports Council International,[2] China's busiest airports by passenger traffic
பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம்
சீன எழுத்துமுறை 北京首都國際機場
Simplified Chinese 北京首都国际机场

பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் (ஐஏடிஏ: PEKஐசிஏஓ: ZBAA) (எளிய சீனம்: 北京首都国际机场மரபுவழிச் சீனம்: 北京首都國際機場மாண்டரின் பின்யின்: Běijīng Shǒudū Guójì JīchǎngJyutping: Bak1ging1 Sau2dou1 Gwok3zai3 Gei1coeng4) ஆனது பெய்ஜிங், சீனாவில் உள்ள முதன்மையான பன்னாட்டு விமான நிலையம் ஆகும். இது பெய்ஜிங் நகர மையத்திலிருந்து வடகிழக்கில் 32 கிமீ (20 மை) தொலைவில் சோயங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. [3] மேலும் இது அரசுக்குச் சொந்தமான பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலைய கம்பெனி லிமிடெட் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுகிறது.

2009-ல் பயணிகள் போக்குவரத்து மற்றும் மொத்த போக்குவரத்து இயக்கங்கள் அடிப்படையில் ஆசியாவில் பரபரப்பான விமான நிலையம் எனப் பெயர் பெற்றது. பெய்ஜிங் விமான நிலையம், ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையத்தை அடுத்து பயணிகள் போக்குவரத்து எண்ணிக்கையின் அடிப்படையில் சர்வதேச அளவில் இரண்டாமிடத்தில் (2011-ன் படி) உள்ளது. இந்த விமான நிலையம் 517,584 விமான இயக்கங்களை (take-offs and landings) 2010ல் பதிவு செய்ததன் மூலம் சர்வதேச அளவில் எட்டாம் இடத்தில் உள்ளது. சரக்கு போக்குவரத்து அடிப்படையிலும் பெய்ஜிங் விமான நிலையம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2009-ல் 1,420,997 டன் சரக்குகளை கையாண்டு உலகிலேயே சரக்கு போக்குவத்தை கையாளும் விமான நிலையாங்களில் 14ஆம் இடத்தை பிடித்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]