இம்மாத கேபிள் "டிவி' கட்டணம் இலவசம்? அரசியல் கட்சியினர் அதிரடி2011-04-08 Dinamlar நாமக்கல்: கேபிள் "டிவி' மாத சந்தா கட்டணத்தை இம்மாதம் இலவசமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டுக்கு பணம் வழங்க முடியாத வகையில் தேர்தல் கமிஷன் கெடுபிடி காட்டுவதால், இக்குறுகியகால "இலவச' திட்டத்தை செயல்படுத்த அரசியல் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல்...
ஹசாரேக்கு ஆதரவாக கோவையில் திடீர் உண்ணாவிரதம்2011-04-08 Dinamlar கோவை: அன்னா ஹசாரேக்கு ஆதரவாக, கோவையில் வேட்பாளர் ஒருவர் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லோக்பால் சட்டமசோதாவை உடனடியாக நிறைவேற்றக் கோரி, காந்தியவாதி அன்னா ஹசாரே, டில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் துவக்கியுள்ளார். அவருக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி...
உணவுப் பொருள் பணவீக்கம் 15.52% ஆக குறைவு Yahoo Daily News2011-01-20 காய்கறிகள், பழ வகைகள் ஆகியவற்றின் விலைவாசி ஏறுமுகத்தில் இருந்தாலும், பருப்பு, கோதுமை, உருளைக் கிழங்கு ஆகியவற்றின் விலைகள் குறைந்ததால் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் ஜனவரி...
உணவுப் பொருள் பணவீக்கம் 16.91% ஆக குறைவு Yahoo Daily News2011-01-13 வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை, மத்திய அரசு விடுத்த எச்சரிக்கைக்குப் பின் குறையத் தொடங்கியதன் விளைவாக, உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் ஜனவரி 1ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 16.91 விழுக்காடாக...
டர்பன் போட்டி-135 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படு தோல்வி Thats Tamil2011-01-13 டர்பன்: தென் ஆப்பிரிக்காவின் அபார ஆட்டத்தால், டர்பன் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைச் சந்தித்தது. இந்தியப் பந்து வீச்சாளர்கள், தென் ஆப்பிரிக்காவை குறைந்த ரன்களில் சுருட்டத் தவறியதும், இந்திய மட்டையாளர்கள், ரன் குவிக்கத் தவறியதாலும், நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா மிகப் பெரிய வெற்றியைப் பெற்று...