உணவுப் பொருள் பணவீக்கம் 15.52% ஆக குறைவு 2011-01-20 Yahoo Daily News காய்கறிகள், பழ வகைகள் ஆகியவற்றின் விலைவாசி ஏறுமுகத்தில் இருந்தாலும், பருப்பு, கோதுமை, உருளைக் கிழங்கு ஆகியவற்றின் விலைகள் குறைந்ததால் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் ஜனவரி...
சேலம்-நாமக்கல் ரயில் பாதையில் சோதனை ஓட்டம்2011-02-11 Dinamlar நாமக்கல்: ""சேலம்-கரூர் அகல ரயில்பாதை பணியில், மார்ச் இறுதியில் சேலம்-நாமக்கல் இடையே சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும்,'' என, மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வன் கூறினார். சேலம் - கரூர் இடையே ரயில் போக்குவரத்து துவங்க வேண்டும் என, பல்வேறு தரப்பு சார்பாக, மத்திய அரசுக்கு தொடர் கோரிக்கை விடப்பட்டது. அதையடுத்து, சேலம் - கரூர் இடையே நாமக்கல் வழியாக, 85...
யாரிடம் இந்த பூச்சாண்டி?-சு.சாமிக்கு வீரமணி கேள்வி2011-02-11 Thats Tamil சென்னை: சுப்பிரமணிய சுவாமிக்கு ஆதரவு தரும் தலைவர்கள் 2011 மே மாதத்துக்குப் பிறகு மூக்கறுபட ஆயத்தமாகிறார்கள் என்று கூறியுள்ளார். என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். அவர்...
திண்டிவனம் ராமமூர்த்தி தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மாநில கமிட்டி கலைப்பு2011-02-11 Thats Tamil டெல்லி: திண்டிவனம் ராமமூர்த்தி தலைமையிலான தமிழ்நாடு மாநில தேசியவாத காங்கிரஸ் கமிட்டியை அதன் அகில இந்திய கமிட்டி கலைத்துவி்ட்டது. புதிய நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார் திண்டிவனம். இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர்...
பிரதமர் விழாவில் அமைச்சர்களுக்கு இடமில்லை !2011-02-11 Dinamlar கொச்சி: கேரளாவில் நடைபெற்ற சர்வதேச பெட்ட முனையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் இந்த மாநில அமைச்சர்களுக்கு மேடையில் இடம் ஒதுக்கப்படாததால் அதிருப்தியுற்றனர். கேரள மாநிலம் கொச்சி அருகே வல்லார்பாடம்...
உணவுப் பொருள் பணவீக்கம் 16.91% ஆக குறைவு Yahoo Daily News2011-01-13 வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை, மத்திய அரசு விடுத்த எச்சரிக்கைக்குப் பின் குறையத் தொடங்கியதன் விளைவாக, உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் ஜனவரி 1ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 16.91 விழுக்காடாக...
டர்பன் போட்டி-135 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படு தோல்வி Thats Tamil2011-01-13 டர்பன்: தென் ஆப்பிரிக்காவின் அபார ஆட்டத்தால், டர்பன் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைச் சந்தித்தது. இந்தியப் பந்து வீச்சாளர்கள், தென் ஆப்பிரிக்காவை குறைந்த ரன்களில் சுருட்டத் தவறியதும், இந்திய மட்டையாளர்கள், ரன் குவிக்கத் தவறியதாலும், நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா மிகப் பெரிய வெற்றியைப் பெற்று...