உணவுப் பொருள் பணவீக்கம் 15.52% ஆக குறைவு 2011-01-20 Yahoo Daily News காய்கறிகள், பழ வகைகள் ஆகியவற்றின் விலைவாசி ஏறுமுகத்தில் இருந்தாலும், பருப்பு, கோதுமை, உருளைக் கிழங்கு ஆகியவற்றின் விலைகள் குறைந்ததால் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் ஜனவரி...
முதல் விண்வெளிவீரரின் பெயரை வர்த்தக குறியீடாக பதிய மகள் மனு2011-02-02 Dinamlar மாஸ்கோ: விண்வெளிக்கு சென்ற உலகின் முதல் விண்வெளி வீரரின் இளைய மகள் தனது தந்தையின் பெயரை வர்த்தக குறியீடாக பதிவ செய்யக்கோரி மனு செய்துள்ளார். உலகின் முதன் முதலாக விண்வெளிக்கு சென்ற மனிதன் என்ற பெருமையினை...
ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் கிடைக்காமல் நுகர்வோர் ஏமாற்றம்2011-02-01 Dinamlar அ.ஜமால் மொய்தீன்/செங்குன்றம் : முதல்வர் உத்தரவுப்படி குறைக்கப்பட்ட விலையில் பருப்பு வகைகளை வாங்க ரேஷன் கடைக்குச் சென்றவர்கள், பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.கடந்த சில மாதங்களாக விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வால் சாதாரண, நடுத்தர மக்களுடன்...
வாய்ஸ் மெயில் மூலம் கூகுள்- டீவிட்டர் இணைந்து எகிப்தியர்களுக்கு சேவை2011-02-01 Dinamlar கெய்ரோ:எகிப்தில் அரசுக்கெதிராக தீவிரமடைந்துள்ள கிளர்ச்சியினால் பல்வேறு தொலைதொடர்பு , இணையதள சேவைகள் முடங்கின. எனினும் தேடுதல் வலை தளமான கூகுள் எகிப்து மக்களுக்கு புதிய சேவையினை டிவீட்டர் மூலம் ஏற்பாடு செய்துள்ளது....
பொள்ளாச்சி உழவர் சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரிப்பு:விலைசரிவால் மகிழ்ச்சி2011-02-01 Dinamlar பொள்ளாச்சி:பொள்ளாச்சி உழவர் சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்து வருவதால், விலை சரிந்து வருகிறது. மேலும், சூடாமணி கூட்டுறவு பண்டக சாலை சார்பில் பழங்கள் மற்றும் இங்கிலீஸ் காய்கறி விற்பனையும் துவங்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக அதிகமான பனி பொழிவு காரணமாக காய்கறி வரத்து...
சொத்துப்பிரச்னை: மனைவியின் தங்கையை கொன்றவர் கைது2011-02-01 Dinamlar பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே சொத்துக்காக மனைவியின் தங்கையை கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி அடுத்த கோலார்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள் (65). அவருக்கு நாச்சம்மாள் (45), சாவித்திரி (40) என்ற மகள்களும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். சாவித்திரிக்கு...
மோட்டார் பம்புகள் மாயம் : கவுன்சில் கூட்டத்தில் புகார்2011-02-01 Dinamlar கீழக்கரை : கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் பழுது நீக்க வைக்கப்பட்டிருந்த 10 எச்.பி., திறன் கொண்ட 12 மின்சார மோட்டார் பம்புகள் மாயமானதாக கவுன்சில் கூட்டத்தில் காங்.,உறுப்பினர் ஹமீது கான் குற்றம் சாட்டினார். நகராட்சி கவுன்சில் கூட்டம் ஆணையாளர் போஸ் முன்னிலையில் தலைவர் பஷீர் அகமது தலைமையில் நடந்தது. 13வது வார்டு கவுன்சிலராக...
அரசாணையை செயல்படுத்த அரை நூற்றாண்டு போராட்டம்2011-02-01 Dinamlar சென்னை: வருவாய் துறை பதிவேட்டில் இருந்து, காப்பு காடு என்று குறிக்கப்பட்டுள்ள பகுதியை மாற்ற வேண்டும் என, கடந்த 55 வருடங்களுக்கு முன் அரசாணை வெளியிடப்பட்டும், இன்று வரை மாற்றம் செய்யப்படவில்லை. இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். தாம்பரம்...
"பஸ் டே' கொண்டாட்டம் : காற்றில் பறந்தது போலீஸ் கமிஷனர் உத்தரவு2011-02-01 Dinamlar சென்னை : சென்னையில் போலீஸ் தடையை மீறி, நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் நடத்திய,"பஸ்டே' கொண்டாட்டத்தால், அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சென்னை நகரில், கல்லூரி மாணவர்கள் அடிக்கடி," பஸ்டே' நடத்தியதால், போக்குவரத்து பிரச்னை ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மாணவர்களுக்கிடையில் அடிக்கடி...
சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்: டவுன் பஞ்., நிர்வாகம் மெத்தனம்2011-02-01 Dinamlar ப.வேலூர்: "பரமத்தியில், சாலை ஆக்கிரமிப்பால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை களைய, நிரந்தர தீர்வு காணும் வகையில், டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ப.வேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் பரமத்தி உள்ளது....
நரசிம்மர் கோவில் மடப்பள்ளியில் வடமாலை பிரசாதம் வழங்க தடை2011-02-01 Dinamlar நாமக்கல்:நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஸ்வாமிக்கு தினமும் கட்டளைதாரர்கள் மூலம் வடமாலை சாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது....
உணவுப் பொருள் பணவீக்கம் 16.91% ஆக குறைவு Yahoo Daily News2011-01-13 வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை, மத்திய அரசு விடுத்த எச்சரிக்கைக்குப் பின் குறையத் தொடங்கியதன் விளைவாக, உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் ஜனவரி 1ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 16.91 விழுக்காடாக...
டர்பன் போட்டி-135 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படு தோல்வி Thats Tamil2011-01-13 டர்பன்: தென் ஆப்பிரிக்காவின் அபார ஆட்டத்தால், டர்பன் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைச் சந்தித்தது. இந்தியப் பந்து வீச்சாளர்கள், தென் ஆப்பிரிக்காவை குறைந்த ரன்களில் சுருட்டத் தவறியதும், இந்திய மட்டையாளர்கள், ரன் குவிக்கத் தவறியதாலும், நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா மிகப் பெரிய வெற்றியைப் பெற்று...
ஆஸ்ட்ரேலியா 280 ரன்களுக்குச் சுருண்டது Webdunia2011-01-04 சிட்னியில் நடைபெறும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் 5-வது, இறுதி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று ஆஸ்ட்ரேலியா தன் முதல் இன்னிங்ஸில் 280 ரன்களுக்குச் சுருண்டது. 134/4 என்று துவங்கிய ஆஸ்ட்ரேலிய அணி விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் விக்கெட்டை அவரது சொந்த...