உணவுப் பொருள் பணவீக்கம் 15.52% ஆக குறைவு 2011-01-20 Yahoo Daily News காய்கறிகள், பழ வகைகள் ஆகியவற்றின் விலைவாசி ஏறுமுகத்தில் இருந்தாலும், பருப்பு, கோதுமை, உருளைக் கிழங்கு ஆகியவற்றின் விலைகள் குறைந்ததால் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் ஜனவரி...
நிதித்துறை செயலர் சாவ்லா ஓய்வு2011-01-31 Dinamlar புதுடில்லி : மத்திய நிதித்துறை செயலராக இருந்த, அசோக் சாவ்லா ஓய்வு பெற்றார். அவருக்கு அடுத்ததாக பொறுப்பு வகிக்க உள்ளவரின் பெயர்...
இலங்கை மீனவர் இருவர் கொலை2011-01-31 BBC News இது குறித்து பிபிசியிடம் பேசிய மீன்பிடித் திணைக்களத்தின் துணை இயக்குனரான லால் டி சில்வா அவர்கள், கொல்லப்பட்ட மீனவர்களின் படகு கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டதாகவும், அதில் இருந்த மேலும் மூன்று மீனவர்கள் பணயக் கைதிகளாக அவர்களால் பிடித்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் கூறினார். 'தர்ஷன 6' என்னும் படகே கடத்தப்பட்டுள்ளது....
தமிழக பட்ஜெட் தாக்கல் தேதி மாற்றம்2011-01-31 Dinamlar சென்னை : தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட், 4ம் தேதிக்கு பதிலாக, வரும் 5ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.தமிழகத்தில் சட்டசபை தேர்தல்...
சென்னை பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்2011-01-31 Dinamlar சென்னை : கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கு, முதல் பிரசவத்திலேயே இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.சென்னை, கீழ்ப்பாக்கம் பராக்கா சாலை, வர்தமான் கார்டனை சேர்ந்தவர் ஆனந்த்(28)....
இணைய தளம் மீது தாக்குதல்2011-01-31 BBC News அந்த இணைய தளத்தின் ஊழியர்களும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்துள்ளனர். எதிர்க்கட்சி ஆதரவாளர் ஒருவரின் தொலைக்காட்சி நிலையம் ஒன்று வெடிகுண்டு வீசி எரிக்கப்பட்ட 6 மாதங்களின் பின்னர் இந்தத் தாக்குதல் அதிகாலை இரண்டு மணியளவில் நடந்துள்ளது. லங்காஈநியூஸ்.கொம் என்ற அந்த இணைய தளம் தனது அலுவலகமாக பயன்படுத்தும் பங்களாவை தற்போது பொலிஸார் பாதுகாத்து...
எஃகுத் தொழிற்சாலைக்கு ஒப்புதல்2011-01-31 BBC News இத்தொழிற்சாலை கட்டி முடிக்கப்படும் வேளையில் இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று மிக அதிகமாக முதலீடு செய்து நடத்தும் தொழிலாக அது அமையும். இத்தொழிற்சாலை வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பபடும் என்ற கவலைகள் காரணமாக இத்திட்டத்துக்கு இந்திய அரசின் ஒப்புதல் கிடைப்பது தாமதப்பட்டுவந்தது. இத்தொழிற்சாலை அமைவதனால் இடம்பெயர நேருகின்ற மக்களை...
உணவுப் பொருள் பணவீக்கம் 16.91% ஆக குறைவு Yahoo Daily News2011-01-13 வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை, மத்திய அரசு விடுத்த எச்சரிக்கைக்குப் பின் குறையத் தொடங்கியதன் விளைவாக, உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் ஜனவரி 1ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 16.91 விழுக்காடாக...
டர்பன் போட்டி-135 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படு தோல்வி Thats Tamil2011-01-13 டர்பன்: தென் ஆப்பிரிக்காவின் அபார ஆட்டத்தால், டர்பன் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைச் சந்தித்தது. இந்தியப் பந்து வீச்சாளர்கள், தென் ஆப்பிரிக்காவை குறைந்த ரன்களில் சுருட்டத் தவறியதும், இந்திய மட்டையாளர்கள், ரன் குவிக்கத் தவறியதாலும், நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா மிகப் பெரிய வெற்றியைப் பெற்று...
ஆஸ்ட்ரேலியா 280 ரன்களுக்குச் சுருண்டது Webdunia2011-01-04 சிட்னியில் நடைபெறும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் 5-வது, இறுதி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று ஆஸ்ட்ரேலியா தன் முதல் இன்னிங்ஸில் 280 ரன்களுக்குச் சுருண்டது. 134/4 என்று துவங்கிய ஆஸ்ட்ரேலிய அணி விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் விக்கெட்டை அவரது சொந்த...