Stock market for the trading of company stock and derivatives of company stock at an agreed price; these are securities listed on a stock exchange as well as those only traded privately Mumbai India. சென்செக்ஸ் 181 புள்ளிகள் சரிவு    2010-11-27
Webdunia
மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 181 புள்ளிகள்...
 
Stock market for the trading of company stock and derivatives of company stock at an agreed price; these are securities listed on a stock exchange as well as those only traded privately, Mumbai India. செ‌‌ன்செ‌க்‌‌ஸ் 59; ‌நி‌ப்டி 19 பு‌ள்‌ளிகள் உய‌ர்வு    2010-11-24
Webdunia
இன்று காலை தொட‌ங்‌கிய இ‌ந்‌‌திய ப‌ங்கு‌ச் ச‌ந்‌தை ஏ‌ற்ற‌த்துட‌ன் காண‌ப்ப‌‌‌‌டு‌கிறது....
 
A broker reacts while trading in a brokerage firm in Mumbai, India, Monday, Nov. 17, 2008. The Bombay Stock Exchange benchmark Sensex fell as much as 4.1 percent Monday. சென்செக்ஸ் 537 புள்ளிகளுக்கும் மேல் சரிவு    2010-11-23
Webdunia
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு நண்பகல் வர்த்தகத்தில் 537 புள்ளிகளுக்கும் மேல்...
 
Stock market for the trading of company stock and derivatives of company stock at an agreed price; these are securities listed on a stock exchange as well as those only traded privately, Mumbai India. செ‌‌ன்செ‌க்‌‌ஸ் 200; ‌நி‌ப்டி 65 பு‌ள்‌ளிகள் ச‌ரிவு   2010-11-23
Webdunia
இன்று காலை தொட‌ங்‌கிய இ‌ந்‌‌திய ப‌ங்கு‌ச் ச‌ந்‌தை ச‌ரிவுட‌ன் காண‌ப்ப‌‌‌‌டு‌கிறது. செ‌ன்செ‌க்‌ஸ் 200.35 பு‌ள்‌ளிக‌ள் குறை‌ந்து 19,757.24 பு‌ள்‌‌ளிகளுட‌னு‌ம், ‌நி‌‌ப்டி 64.95...
 
India's Rahul Dravid bats during the third day of their last cricket test match against New Zealand, in Nagpur, India, Monday, Nov. 22, 2010. Dravid scored 191 runs. ச‌ச்‌சி‌ன், ‌திரா‌வி‌ட் அரை சத‌ம்: இ‌ந்‌தியா 292/2   2010-11-21
Webdunia
ச‌ச்‌சி‌ன், ‌திரா‌வி‌‌ட் ஆ‌கியோ‌ரி‌ன் அரைசத‌த்தா‌ல் இ‌ந்‌தியா அ‌ணி ஆ‌ட்ட நேர முடி‌வி‌ல் 2 ‌வி‌க்கெ‌‌ட்டுகளை இழ‌ந்து 292 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது. த‌ற்போது ‌நியூ‌ஸிலா‌ந்து அ‌ணியை ‌விட 99 ர‌ன்க‌ள் இ‌ந்‌தியா மு‌ன்‌னிலை பெ‌ற்று‌ள்ளது....
 
India's Rahul Dravid bats during the second day of their last cricket test match against New Zealand, in Nagpur, India, Sunday, Nov. 21, 2010. சேவா‌க், க‌ம்‌பீ‌ர் அவு‌ட்: இ‌ந்‌தியா 203/2   2010-11-21
Webdunia
தொட‌க்க ‌வீர‌ர்க‌ள் சேவா‌க், க‌ம்‌பீ‌ர் ஆ‌கியோ‌ரி‌ன் அபார அரை சத‌த்தா‌ல் ‌நியூ‌ஸிலா‌ந்து‌க்கு எ‌திரான 3வது டெ‌‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல்...
 
South Africa's Jacques Kallis raises his bat and helmet after completing a century, one hundred runs against Pakistan, on the first day of their second cricket test match in Abu Dhabi on Saturday, Nov. 20, 2010. காலிஸ், டிவில்லியர்ஸ் சதம்: தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா 311/5   2010-11-21
Webdunia
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போ‌ட்டி‌யி‌ல் காலிஸ், டிவில்லியர்ஸ் ஆ‌கியோ‌ரி‌ன் அபார சத‌த்தா‌ல் தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா ‌அ‌ணி 5 ‌வி‌க்கெ‌ட்டுகளை...
 
New Zealand's Gareth Hopkins hits a shot during the second day of the second cricket test match against India, in Hyderabad, India, Saturday, Nov. 13, 2010. ‌நியூ‌‌‌‌ஸிலா‌ந்து 350 ர‌‌ன்னு‌க்கு அவு‌ட்   2010-11-13
Webdunia
ஜா‌கீ‌ர்கா‌ன், ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங் ஆ‌கியோ‌ரி‌ன் அபார ப‌ந்து ‌வீ‌ச்சை தா‌க்கு ‌பிடி‌க்க முடியாம‌ல் ‌நியூ‌‌ஸிலா‌ந்து அ‌ணி முத‌ல் இ‌ன்‌னி‌ங்‌சி‌ல் 350 ர‌ன்னு‌‌‌க்கு ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தது....
 
Irfan Pathan சூதாட்டக்காரர்கள் அணுகியதாக இர்ஃபான் பத்தான் தகவல்    2010-09-18
Webdunia
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் இர்பான் பத்தான் ஒரு போட்டியின் போது மர்ம சூதாட்டக்காரரிடமிருந்து தனக்கு விலை உயர்ந்த பரிசுப்...
 
Vaiko நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்: வைகோ   2010-09-18
Webdunia
''பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்'' என்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொட‌ர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய வணிகத்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தகத் துறையின் இயக்குநர் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதி செய்ய இருந்துவந்த கட்டுப்பாட்டை...
 
அரசாங்கத்திற்குள் மோதல்: பாராளுமன்றத்தில் அமைச்சர் திஸ்ஸ சாடல் 2010-11-27
Tamilwin
அரசாங்கத் தரப்பிற்குள் நிலவும் அதிருப்திகள் தற்போது வெடித்துக் கிளம்பத் தொடங்கி விட்டதாக அமைச்சரவை உறுப்பினர்களுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. அதிலும் சிரேஷ்ட அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள் கடும் அதிருப்தியுடன் ஜனாதிபதியின்...
 
மாவீரர்கள் இந்து மகா சமுத்திரத்தின் காவல் தெய்வங்கள்! - சிறையிலிருந்து சீமான் 2010-11-27
Tamilwin
மாவீரர்கள் இந்து மகா சமுத்திரத்தின் காவல் தெய்வங்கள்! அவர்களை போற்றி வணங்குங்கள் என வேலூர் சிறையிலிருந்து சீமான் தனது வழக்கறிஞர்களிடம் தெரிவித்திருந்தார். அவர் மேலும் கூறியதாவது, ஈழ தேசத்தின் விடுதலைக்காக தம் இன்னுயிரை அர்ப்பணித்த  தியாகச் செல்வங்களை நினைவுகூரும் நாள் நவம்பர் 27. இந்த வாரத்தை தமிழர் வாழும் இடமெல்லாம் மாவீரர் தினமாகக்...
 
அருந்ததி, கிலானி மீது வழக்கு: நீதிமன்றம் உத்தரவு   2010-11-27
Webdunia
காஷ்மீர் பிரச்சனை மீது டெல்லியில் நடந்த கருத்தரங்கில் இந்தியாவிற்கு எதிராக பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளது என்று கூறி, ஹூரியாத் தலைவர் சையது அலி...
 
சுதந்திர தமிழீழ தேசம் அமைய நாம் ஒவ்வொருவரும் கனவு காணவேண்டும் - கியுபெக் தமிழ் மாணவர் சமூகம் 2010-11-27
Tamilwin
26.11.2010 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு மொன்றியல் மாநகரில் அமைந்துள்ள “கணேஸ் பலஸ்” மண்டபத்தில் பொதுச் சுடரேற்றலுடன் மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு ஆரம்பமாகியது. மாவீரர்களுக்கான மலர் வணக்கத்தினைத் தொடர்ந்து மாவீரர்களின் வீரம் தியாகம் விடுதலை வேட்கை நிரம்பிய “மாவீரர்கள்” என்கின்ற ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாணவர்களின்...
 
கல்முனையில் மர்ம ஆயுததாரிகள்: புலிகள் என்று படைத்தரப்பு சந்தேகம் 2010-11-27
Tamilwin
கல்முனைப் பிரதேசத்தில் காணப்பட்ட மர்ம ஆயுததாரிகள் காரணமாக அப்பிரதேசமெங்கும் பலத்த பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளதுடன், படைத்தரப்பு உச்சகட்ட உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது....
 
அம்பாறையில் மாவீரர் தினத்துக்கு அழைப்பு: அரசாங்கம் அதிர்ச்சி 2010-11-27
Tamilwin
வழமை போன்றே இம்முறையும் அம்பாறை மாவட்டத்தில் மாவீரர் தினத்துக்கான அழைப்புக்கள்  விடுக்கப்பட்டிருப்பதால் அரசாங்கம் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது. அம்பாறையின் திருக்கோவில் பிரதேசத்தில் மாவீரர் தினத்துக்கான அழைப்பு விடுக்கும் போஸ்டர்கள் இன்று அதிகாலை படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் காரணமாக திகைப்புக்குள்ளாகிய படைத்தரப்பு தற்போது...
 
ஊழலில் மிதக்கிறது இந்தியா   2010-11-27
Webdunia
மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு 1.76 இலட்சம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக மத்திய அரசின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளரால் குற்றம்சாற்றப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டிலிருந்து, இந்தியா காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) வீட்டுக் கடனுக்கு இலஞ்சம் என்ற ஊழல் வரை நாட்டு மக்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது ஊழல் வெள்ளம். இந்த ஆண்டு...
 
உன்னுடையச் சூழலை நீயே உண்டாக்கிக் கொள் - அன்னை   2010-11-27
Webdunia
அன்னையே, ஓர் ஆன்மிகச் சூழல் புறச் சூழ்நிலைகளை விட முக்கியமானது. அதுவும் கிடைத்து, தான் சுவாசிக்கவும் வாழவும் வேண்டிய தனது சொந்த ஆன்மிகக் காற்றையும் தானே உண்டாக்கிக் கொள்ள முடிந்தால், அதுவே முன்னேற்றத்திற்கு வேண்டிய சரியான நன்நிலை ஆகும். "அப்படிப்பட்ட சூழலைப் பெறுவதும் அதேசமயம் தன்னுடைய உண்மையான ஆன்மிகச் சூழலைத் தானே உண்டாக்கிக்...
 
நாம் அமைதியாக இருப்பது ஏன்? மாவீரர் தின உரையில் விடுதலைப்புலிகள் 2010-11-27
Tamilwin
தமிழீழ தேசிய மாவீர தினத்திற்காக விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகம் விடுத்துள்ள மாவீரர் தின அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மாவீரர்நாள் அறிக்கை 26-11-2010 தமிழீழம் எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, தேச விடுதலை என்ற அதியுயர் இலட்சியக் கனலை நெஞ்சில் சுமந்து, மரணத்தை வெற்றிகொண்டு, எமது இதயங்களில் நித்திய வாழ்வுபுரியும் மாவீரர்களை...
 
உண்மையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான யுத்தமே நடைபெற்றது: எரிச்சலூட்டுகின்றார் எஸ்.எம். கிருஷ்ணா 2010-11-27
Tamilwin
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் உண்மையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக நடைபெற்ற யுத்தம் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளதாக யாழ். செய்தியாளர் தெரிவிக்கின்றார். இன்று காலை யாழ்ப்பாணம் பலாலியில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி ஸ்தானிகராலயம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அந்நிகழ்வில்...
 
குடாநாட்டில் தொடர்ந்து அடை மழை பெய்து வருவதால் யாழ் நகர் ஸ்தம்பிதம் 2010-11-27
Tamilwin
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு...
 
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யாழ்ப்பாணத்தில் உயர்ஸ்தானிகரக கருமபீடத்தை திறந்து வைத்தார் 2010-11-27
Tamilwin
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில், இந்திய உயர்ஸ்தானிகரக கருமப்பீடத்தை திறந்து...
 
யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் பலி 2010-11-27
Tamilwin
யாழ்ப்பாணம் அரியாலை பிரதேசத்தில் மின்சாரம் பாய்ச்சலால் பாடசாலை...
 
ரிஷானாவுக்கு பொது மன்னிப்பை பெற்றுக்கொள்ள விரைவில் ரிஷாத் பதியுதீன் சவுதி பயணம் 2010-11-27
Tamilwin
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் ரிஷானா நபீக்குக்கு பொது மன்னிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கில் விரைவில் ரியாத் நகருக்கு செல்லவுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். ரிஷானா பணிபுரிந்த வீட்டு...
 
இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்- (பாகம்-9)- நிராஜ் டேவிட் 2010-11-27
Tamilwin
சுமார் 1900 வருடங்கள் அடிமைகளாக, அகதிகளாக, உலகம் முழுவதும் சிதறி வாழ்ந்த யூதர்கள் இறுதியில் ஒரு விடுதலையைப் பெற்று தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொண்டார்கள். எப்படி அவர்களால் அது முடிந்தது? யுதர்களின் விடுதலையில் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளக்கூடிய படிப்பினைகள் என்ன? -இவை பற்றித்தான் இந்தத் தொடரில் நாம் விரிவாகப்...
 
எடை குறைந்த விஷால்    2010-11-27
Webdunia
பாலாவின் அவன் இவன் படத்துக்காக 15 கிலோ எடை அதிக‌ரித்த விஷால் இப்போது அதனை குறைக்கும்...
 
ஊட்டியில் விக்ரம் படம்    2010-11-27
Webdunia
பெயர் வைக்கவில்லை, போஸ்டர் ஒட்டவில்லை ஆனாலும் படப்பிடிப்பு ஜோராக நடந்து வருகிறது. விக்ரம் நடிக்கும் புதிய படத்தைப்...
 
மீண்டும் சென்னையில் ஒரு மழைக்காலம்   2010-11-27
Webdunia
சீசனுக்கேத்த செய்தி என்றால் அது இதுதான். சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கும் இந்த வேளையில் கௌதம் ரசிகர்களுக்கு ஒரு...
 
Sonia Gandhi
சாதிவாரி கணக்கெடுப்பு: கருணாநிதிக்கு சோனியா கடிதம்  
Webdunia 2010-09-18
சா‌திவா‌ரி கண‌க்கெடு‌ப்பு 2011ஆ‌ம் ஆ‌ண்டு ஜூ‌ன் மாத‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கா‌ங்‌கிர‌‌ஸ் க‌ட்‌சி‌த்...
Eggs
வார‌ம் 5 நா‌ள் ச‌த்துண‌வி‌ல் மு‌ட்டை- வாழ‌ை‌ப்பழ‌ம்  
Webdunia 2010-09-18
125 கோடியே 35 இலட்சம் ரூபா‌ய் கூடுதல் செலவில் பள்ளி மாணவ - மாணவியருக்கு இனி வாரம் ஐந்து நாட்கள் சத்துணவுடன் முட்டை வழங்கப்படும் எ‌ன்று‌ம் மு‌‌ட்டை உ‌ண்ணாதவ‌ர்களு‌க்கு வாழைப்பழம் வழங்கிடவும் முதலமைச்சர் கருணா‌நி‌தி ஆணை ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளா‌ர். இது தொட‌ர்பாக த‌‌மிழக...
 Pranab Mukherjee
காஷ்மீர் குழுவில் பிரணாப், சிதம்பரம்   
Webdunia 2010-09-17
ஜம்மு-காஷ்மீருக்கு அடுத்த வாரம் செல்ல உள்ள அனைத்துக் கட்சிக் குழுவில் மத்திய அமைச்சர்கள்...
coal
சுற்றுச்சூழலுக்கு எதிரான உலகவங்கியின் முதலீடு   
Webdunia 2010-09-17
அனல் மின் உற்பத்திக்குப் பிரதான மூலப்பொருள் நிலக்கரி என்பது எவ்வளவு உண்மையோ புவி வெப்பமடைதலுக்குக் காரணமாகும் முக்கிய மூலப்பொருள் நிலக்கரி என்பதும் அதற்குச் சமமான உண்மை. உலகம் முழுதும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கக் கடுமையான நடவடிக்கைகளுக்கு சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்து வரும் நிலையில், பூமி அழியாமல் காக்கவும், குறிப்பாக ஏழை...
Illayaraja
இளையராஜாவின் தமிழ் கோபம்  
Webdunia 2010-09-17
தேசிய விருது கிடைத்ததையொட்டி பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தார் இளையராஜா. பேச்சில் வழக்கம் போல சுவாரஸியமும், கோபமும் ச‌ரிவிகிதத்தில்...
Rahul Gandhi
உம‌‌ர் அ‌‌ப்து‌ல்லா முதல்வராக நீடிக்க ராகுல் காந்தி விருப்பம்  
Webdunia 2010-09-17
காஷ்மீர் விவகாரத்தில் முதலமை‌ச்சர் உமர் அப்துல்லா சவாலான பணியை மேற்கொண்டிருப்பதாகவும், அவருக்கு போதிய காலஅவகாசமும், ஆதரவும் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை காப்பதில் உமர் தோல்வியடைந்து விட்டாரா என்ற கேட்டபோது இவ்வாறு...
swine flu
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலா‌ல் 700 பே‌ர் பா‌தி‌ப்பு  
Webdunia 2010-09-17
தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் உறுதியாகி அரசு மருத்துவமனைகளில் 700 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மரு‌த்துவ‌ர்கள் தெரிவித்து‌ள்ளன‌ர். தமிழகத்தில் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்கள் பரவி...
school
அரசு எ‌ச்ச‌ரி‌க்கையை ‌மீ‌றி தனியார் பள்ளிகள் மூடல்  
Webdunia 2010-09-17
எ‌‌ச்ச‌ரி‌க்கையை ‌மீ‌றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகள் இ‌ன்று மூடப்ப‌ட்டு‌ள்ளதா‌ல் அ‌ந்த பள்ளிகள் மீது த‌மிழக அரசு எ‌ன்ன நடவடி‌க்கை எடு‌க்க‌‌ப்போ‌கிறது எ‌ன்று பொதும‌க்க‌ள், பெ‌ற்றோ‌ர்க‌ள் கே‌ள்‌‌வி எழு‌ப்‌பியு‌ள்ளன‌ர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள அண்ணா அறிவகம் பள்ளி பிளஸ் 1 மாணவர் சுரேஷ், அதே பள்ளி பேருந்து...
Nitish Kumar
காவலர்கள் கடத்தல்: பேச்சு நடத்த மாவோயிஸ்டுகளுக்கு நிதிஷ் அழைப்பு  
Webdunia 2010-09-04
காவலர்களை கடத்திய மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக அறிவித்துள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மாவோயிஸ்டுகள்...
Tony Blair
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் பிளேர் மீது ஷூ, முட்டை வீச்சு!  
Webdunia 2010-09-04
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீது ஷூ மற்றும் முட்டை வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்து பிரதமராக இருந்தபோது, ஈராக் போருக்கு ஆதரவளித்தது உள்பட தாம் மேற்கொண்ட கொள்கை முடிவுகளுக்கு நியாயம் கற்பித்தும், பல்வேறு நிகழ்வுகளின்...
`