நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்: வைகோ 2010-09-18 Webdunia ''பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்'' என்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய வணிகத்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தகத் துறையின் இயக்குநர் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதி செய்ய இருந்துவந்த கட்டுப்பாட்டை...
அரசாங்கத்திற்குள் மோதல்: பாராளுமன்றத்தில் அமைச்சர் திஸ்ஸ சாடல்2010-11-27 Tamilwin அரசாங்கத் தரப்பிற்குள் நிலவும் அதிருப்திகள் தற்போது வெடித்துக் கிளம்பத் தொடங்கி விட்டதாக அமைச்சரவை உறுப்பினர்களுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. அதிலும் சிரேஷ்ட அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள் கடும் அதிருப்தியுடன் ஜனாதிபதியின்...
மாவீரர்கள் இந்து மகா சமுத்திரத்தின் காவல் தெய்வங்கள்! - சிறையிலிருந்து சீமான்2010-11-27 Tamilwin மாவீரர்கள் இந்து மகா சமுத்திரத்தின் காவல் தெய்வங்கள்! அவர்களை போற்றி வணங்குங்கள் என வேலூர் சிறையிலிருந்து சீமான் தனது வழக்கறிஞர்களிடம் தெரிவித்திருந்தார். அவர் மேலும் கூறியதாவது, ஈழ தேசத்தின் விடுதலைக்காக தம் இன்னுயிரை அர்ப்பணித்த தியாகச் செல்வங்களை நினைவுகூரும் நாள் நவம்பர் 27. இந்த வாரத்தை தமிழர் வாழும் இடமெல்லாம் மாவீரர் தினமாகக்...
சுதந்திர தமிழீழ தேசம் அமைய நாம் ஒவ்வொருவரும் கனவு காணவேண்டும் - கியுபெக் தமிழ் மாணவர் சமூகம்2010-11-27 Tamilwin 26.11.2010 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு மொன்றியல் மாநகரில் அமைந்துள்ள “கணேஸ் பலஸ்” மண்டபத்தில் பொதுச் சுடரேற்றலுடன் மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு ஆரம்பமாகியது. மாவீரர்களுக்கான மலர் வணக்கத்தினைத் தொடர்ந்து மாவீரர்களின் வீரம் தியாகம் விடுதலை வேட்கை நிரம்பிய “மாவீரர்கள்” என்கின்ற ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாணவர்களின்...
அம்பாறையில் மாவீரர் தினத்துக்கு அழைப்பு: அரசாங்கம் அதிர்ச்சி2010-11-27 Tamilwin வழமை போன்றே இம்முறையும் அம்பாறை மாவட்டத்தில் மாவீரர் தினத்துக்கான அழைப்புக்கள் விடுக்கப்பட்டிருப்பதால் அரசாங்கம் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது. அம்பாறையின் திருக்கோவில் பிரதேசத்தில் மாவீரர் தினத்துக்கான அழைப்பு விடுக்கும் போஸ்டர்கள் இன்று அதிகாலை படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் காரணமாக திகைப்புக்குள்ளாகிய படைத்தரப்பு தற்போது...
ஊழலில் மிதக்கிறது இந்தியா 2010-11-27 Webdunia மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு 1.76 இலட்சம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக மத்திய அரசின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளரால் குற்றம்சாற்றப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டிலிருந்து, இந்தியா காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) வீட்டுக் கடனுக்கு இலஞ்சம் என்ற ஊழல் வரை நாட்டு மக்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது ஊழல் வெள்ளம். இந்த ஆண்டு...
உன்னுடையச் சூழலை நீயே உண்டாக்கிக் கொள் - அன்னை 2010-11-27 Webdunia அன்னையே, ஓர் ஆன்மிகச் சூழல் புறச் சூழ்நிலைகளை விட முக்கியமானது. அதுவும் கிடைத்து, தான் சுவாசிக்கவும் வாழவும் வேண்டிய தனது சொந்த ஆன்மிகக் காற்றையும் தானே உண்டாக்கிக் கொள்ள முடிந்தால், அதுவே முன்னேற்றத்திற்கு வேண்டிய சரியான நன்நிலை ஆகும். "அப்படிப்பட்ட சூழலைப் பெறுவதும் அதேசமயம் தன்னுடைய உண்மையான ஆன்மிகச் சூழலைத் தானே உண்டாக்கிக்...
நாம் அமைதியாக இருப்பது ஏன்? மாவீரர் தின உரையில் விடுதலைப்புலிகள்2010-11-27 Tamilwin தமிழீழ தேசிய மாவீர தினத்திற்காக விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகம் விடுத்துள்ள மாவீரர் தின அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மாவீரர்நாள் அறிக்கை 26-11-2010 தமிழீழம் எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, தேச விடுதலை என்ற அதியுயர் இலட்சியக் கனலை நெஞ்சில் சுமந்து, மரணத்தை வெற்றிகொண்டு, எமது இதயங்களில் நித்திய வாழ்வுபுரியும் மாவீரர்களை...
இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்- (பாகம்-9)- நிராஜ் டேவிட்2010-11-27 Tamilwin சுமார் 1900 வருடங்கள் அடிமைகளாக, அகதிகளாக, உலகம் முழுவதும் சிதறி வாழ்ந்த யூதர்கள் இறுதியில் ஒரு விடுதலையைப் பெற்று தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொண்டார்கள். எப்படி அவர்களால் அது முடிந்தது? யுதர்களின் விடுதலையில் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளக்கூடிய படிப்பினைகள் என்ன? -இவை பற்றித்தான் இந்தத் தொடரில் நாம் விரிவாகப்...
எடை குறைந்த விஷால் 2010-11-27 Webdunia பாலாவின் அவன் இவன் படத்துக்காக 15 கிலோ எடை அதிகரித்த விஷால் இப்போது அதனை குறைக்கும்...
ஊட்டியில் விக்ரம் படம் 2010-11-27 Webdunia பெயர் வைக்கவில்லை, போஸ்டர் ஒட்டவில்லை ஆனாலும் படப்பிடிப்பு ஜோராக நடந்து வருகிறது. விக்ரம் நடிக்கும் புதிய படத்தைப்...
மீண்டும் சென்னையில் ஒரு மழைக்காலம் 2010-11-27 Webdunia சீசனுக்கேத்த செய்தி என்றால் அது இதுதான். சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கும் இந்த வேளையில் கௌதம் ரசிகர்களுக்கு ஒரு...
வாரம் 5 நாள் சத்துணவில் முட்டை- வாழைப்பழம் Webdunia2010-09-18 125 கோடியே 35 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவில் பள்ளி மாணவ - மாணவியருக்கு இனி வாரம் ஐந்து நாட்கள் சத்துணவுடன் முட்டை வழங்கப்படும் என்றும் முட்டை உண்ணாதவர்களுக்கு வாழைப்பழம் வழங்கிடவும் முதலமைச்சர் கருணாநிதி ஆணை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக தமிழக...
சுற்றுச்சூழலுக்கு எதிரான உலகவங்கியின் முதலீடு Webdunia2010-09-17 அனல் மின் உற்பத்திக்குப் பிரதான மூலப்பொருள் நிலக்கரி என்பது எவ்வளவு உண்மையோ புவி வெப்பமடைதலுக்குக் காரணமாகும் முக்கிய மூலப்பொருள் நிலக்கரி என்பதும் அதற்குச் சமமான உண்மை. உலகம் முழுதும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கக் கடுமையான நடவடிக்கைகளுக்கு சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்து வரும் நிலையில், பூமி அழியாமல் காக்கவும், குறிப்பாக ஏழை...
இளையராஜாவின் தமிழ் கோபம் Webdunia2010-09-17 தேசிய விருது கிடைத்ததையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தார் இளையராஜா. பேச்சில் வழக்கம் போல சுவாரஸியமும், கோபமும் சரிவிகிதத்தில்...
உமர் அப்துல்லா முதல்வராக நீடிக்க ராகுல் காந்தி விருப்பம் Webdunia2010-09-17 காஷ்மீர் விவகாரத்தில் முதலமைச்சர் உமர் அப்துல்லா சவாலான பணியை மேற்கொண்டிருப்பதாகவும், அவருக்கு போதிய காலஅவகாசமும், ஆதரவும் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை காப்பதில் உமர் தோல்வியடைந்து விட்டாரா என்ற கேட்டபோது இவ்வாறு...
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் 700 பேர் பாதிப்பு Webdunia2010-09-17 தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் உறுதியாகி அரசு மருத்துவமனைகளில் 700 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்கள் பரவி...
அரசு எச்சரிக்கையை மீறி தனியார் பள்ளிகள் மூடல் Webdunia2010-09-17 எச்சரிக்கையை மீறி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளதால் அந்த பள்ளிகள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று பொதுமக்கள், பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள அண்ணா அறிவகம் பள்ளி பிளஸ் 1 மாணவர் சுரேஷ், அதே பள்ளி பேருந்து...
காவலர்கள் கடத்தல்: பேச்சு நடத்த மாவோயிஸ்டுகளுக்கு நிதிஷ் அழைப்பு Webdunia2010-09-04 காவலர்களை கடத்திய மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக அறிவித்துள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மாவோயிஸ்டுகள்...
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் பிளேர் மீது ஷூ, முட்டை வீச்சு! Webdunia2010-09-04 இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீது ஷூ மற்றும் முட்டை வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்து பிரதமராக இருந்தபோது, ஈராக் போருக்கு ஆதரவளித்தது உள்பட தாம் மேற்கொண்ட கொள்கை முடிவுகளுக்கு நியாயம் கற்பித்தும், பல்வேறு நிகழ்வுகளின்...