நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்: வைகோ 2010-09-18 Webdunia ''பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்'' என்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய வணிகத்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தகத் துறையின் இயக்குநர் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதி செய்ய இருந்துவந்த கட்டுப்பாட்டை...
வாரம் 5 நாள் சத்துணவில் முட்டை- வாழைப்பழம் 2010-09-18 Webdunia 125 கோடியே 35 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவில் பள்ளி மாணவ - மாணவியருக்கு இனி வாரம் ஐந்து நாட்கள் சத்துணவுடன் முட்டை வழங்கப்படும் என்றும் முட்டை உண்ணாதவர்களுக்கு வாழைப்பழம் வழங்கிடவும் முதலமைச்சர் கருணாநிதி ஆணை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக தமிழக...
சுற்றுச்சூழலுக்கு எதிரான உலகவங்கியின் முதலீடு 2010-09-17 Webdunia அனல் மின் உற்பத்திக்குப் பிரதான மூலப்பொருள் நிலக்கரி என்பது எவ்வளவு உண்மையோ புவி வெப்பமடைதலுக்குக் காரணமாகும் முக்கிய மூலப்பொருள் நிலக்கரி என்பதும் அதற்குச் சமமான உண்மை. உலகம் முழுதும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கக் கடுமையான நடவடிக்கைகளுக்கு சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்து வரும் நிலையில், பூமி அழியாமல் காக்கவும், குறிப்பாக ஏழை...
இளையராஜாவின் தமிழ் கோபம் 2010-09-17 Webdunia தேசிய விருது கிடைத்ததையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தார் இளையராஜா. பேச்சில் வழக்கம் போல சுவாரஸியமும், கோபமும் சரிவிகிதத்தில்...
உமர் அப்துல்லா முதல்வராக நீடிக்க ராகுல் காந்தி விருப்பம் 2010-09-17 Webdunia காஷ்மீர் விவகாரத்தில் முதலமைச்சர் உமர் அப்துல்லா சவாலான பணியை மேற்கொண்டிருப்பதாகவும், அவருக்கு போதிய காலஅவகாசமும், ஆதரவும் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை காப்பதில் உமர் தோல்வியடைந்து விட்டாரா என்ற கேட்டபோது இவ்வாறு...
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் 700 பேர் பாதிப்பு 2010-09-17 Webdunia தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் உறுதியாகி அரசு மருத்துவமனைகளில் 700 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்கள் பரவி...
அரசு எச்சரிக்கையை மீறி தனியார் பள்ளிகள் மூடல் 2010-09-17 Webdunia எச்சரிக்கையை மீறி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளதால் அந்த பள்ளிகள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று பொதுமக்கள், பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள அண்ணா அறிவகம் பள்ளி பிளஸ் 1 மாணவர் சுரேஷ், அதே பள்ளி பேருந்து...
யாழ்.குடாநாட்டில் அதிகரிக்கும் இளவயதுக் கர்ப்பங்கள்2010-10-29 Tamilwin குடாநாட்டில் இப்போதெல்லாம் இளவயதுக் கருத்தரிப்புகள் பற்றிய செய்திகளையும். குப்பைத் தொட்டிகளுக்குள் குழந்தைகள் வீசப்படுகின்ற சம்பவங்களையும் பத்திரிகைகளில் அடிக்கடி பார்க்கமுடிகின்றது. அண்மையில் கூட பள்ளிப்படிப்பை இன்னும் பூர்த்தி செய்யாத மகளுக்கு தாய் ஒருவர் திருமணம் செய்து வைத்த சம்பவத்தை நீங்கள் அறிய நேர்ந்திருக்கலாம். கல்வியறிவில்...
வெள்ளைக்கொடி விவகார போர்க்குற்றவாளி சவேந்திர டி சில்வா, ஐ.நா.சபையில் உரையாற்றினார்2010-10-29 Tamilwin வன்னியில் இறுதிப்போரின் போது வெள்ளைக்கொடி ஏந்தி வந்த புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவு கிடைக்கப்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றவாளியாக சந்தேகிக்கப்படும், ஐ.நா.சபைக்கான இலங்கையின் பிரதி நிரந்தர பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, ஐ.நா.பாதுகாப்பு...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோப்பாய் தொகுதிக்கான செயற்குழு அங்குரார்ப்பண நிகழ்ச்சி2010-10-28 Tamilwin தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோப்பாய் தொகுதிக்கான செயற்குழு அங்குரார்ப்பண நிகழ்ச்சி இன்று நடைபெற்றுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் இணைச் செயலரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதன் போது செயற்குழு தெரிவு இடம்பெற்றது. இதில் ஆவரங்கால் மேற்கைச் சேர்ந்த இ.சந்திரன் தலைவராகவும்,...
தமிழ் ஒருங்குறியில் கிரந்தமா?2010-10-28 BBC News அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், யுனிகோட் எனப்படும் ஒருங்குறி முறையென்பது, உலகெங்கும் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கணினி எழுத்து குறியீட்டு முறையாகும். தமிழ் எழுத்துருக்கள்...
காவிரி சிக்கல் முற்றுகிறது2010-10-28 BBC News தமிழக முதல்வர் கருணாநிதி கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்துவிடாவிட்டால், சட்டப்படி மாநிலத்திற்கு வந்து சேர வேண்டிய தண்ணீருக்காக தொடர்ந்து வாதாடுவோம் எனக் கூறியிருக்கிறார். பெங்களூரில் புதனன்று நடந்த கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தற்போதைக்குத் தண்ணீர் தர முடியாது என முடிவெடுக்கப்பட்டதாக அம்மாநிலம்...
கனவைப் பதியலாம்2010-10-28 BBC News கனவுகள் ஏன் ஏற்படுகின்றன எப்படி ஏற்படுகின்றன என்பதைக் கண்டறியப் பயன்படக் கூடிய மூளையின் உயர் மட்ட செயற்பாடுகளை பதிவு செய்வதற்கான முறைமை ஒன்றை தாம் கண்டுபிடித்துள்ளதாக JournalNaturescientists என்னும் சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளார். கனவுகளை பதிவு செய்யக் கூடிய ஒரு இயந்திரத்தை உருவாக்குவதற்கான நோக்கம் என்பது ஒரு அலாதியான...
இலங்கை அகதிகளை தடுக்க அவுஸ்திரேலியா நிரந்தர நடவடிக்கை2010-10-28 Tamilwin இலங்கை போன்ற நாடுகளில் இருந்து, தமது நாட்டுக்கு அகதிகளாக வருபவா்களை கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா நிரந்தர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் புதிய வரையறைகளை உருவாக்குவது...
காவலர்கள் கடத்தல்: பேச்சு நடத்த மாவோயிஸ்டுகளுக்கு நிதிஷ் அழைப்பு Webdunia2010-09-04 காவலர்களை கடத்திய மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக அறிவித்துள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மாவோயிஸ்டுகள்...
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் பிளேர் மீது ஷூ, முட்டை வீச்சு! Webdunia2010-09-04 இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீது ஷூ மற்றும் முட்டை வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்து பிரதமராக இருந்தபோது, ஈராக் போருக்கு ஆதரவளித்தது உள்பட தாம் மேற்கொண்ட கொள்கை முடிவுகளுக்கு நியாயம் கற்பித்தும், பல்வேறு நிகழ்வுகளின்...
ரஜினி மகள் திருமணம் Webdunia2010-09-03 இன்று காலை ஏழரை மணியளவில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, அஸ்வின் திருமணம் சென்னை மெய்யம்மை ஹாலில் கோலாகலமாக நடந்தது. இந்த...