'நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர்'2010-07-12 BBC News "ஜனாதிபதி தலைமையில் அரசியல் நிர்வாகக் கமிட்டி கூட்டம் நடந்தது. அங்கேயே இந்த நிறைவேற்றதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை ஏற்படுத்துவதற்கு அவர் உடன்பட்டார். அவர் எதிர்க்கட்சி தலைவரை சந்திப்பதற்கு முன்னரேயே இதைச் செய்வதற்கு தயாராக இருந்தார்." என ஊடக அமைச்சர் கெஹலிய ரெம்புக்கவல்ல தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு ஆணையம், போலிஸ் ஆணையம் போன்ற எல்லா...
ப.சிதம்பரம் வருகைக்கு எதிர்ப்பு 2010-07-12 Webdunia கள்ளக் குறிச்சியில் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள காமராஜர் பிறந்தநாள் விழா கூட்டம் மாவட்ட, நகர காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஆலோசிக்கப்படாமல் தனிப்பட்ட முறையில் நடத்த...
இந்தியா, மலேசியா வர்த்தகம் உயரும் வாய்ப்பு 2010-07-12 Webdunia செப்டம்பர் மாதத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மலேசியப் பயணத்திற்குப் பிறகு அந்நாட்டில் இந்திய முதலீடுகளும், வர்த்தகமும் பன்மடங்கு அதிகரிக்கும் என்று மலேசிய...
ஸ்ரீசாந்த் காயத்தால் அவதி 2010-07-12 Webdunia இலங்கையில் கிரிக்கெட் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் வேகப்பந்துய் வீச்சாளர் சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் காயமடைந்துள்ள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம்...
தமிழர் பிரச்சனை : த.தே. கூட்டமைப்புடன் தொடர்ந்து பேசத் தயார் - மன்மோகன் சிங் 2010-07-11 Webdunia இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இத்தகவலை த.தே. கூட்டமைப்பின் நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியப் பயணம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை வருமாறு : தமிழ்த் தேசியக்...
மீனவர்கள் மீது தாக்குதல் : ஜெயலலிதாவிற்கு கருணாநிதி பதில் 2010-07-11 Webdunia தமிழக மீனவர் செல்லப்பன், சிறிலங்க கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட பிரச்சனை குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா விடுத்த அறிக்கைக்கு முதலைமச்சர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இதுகுறித்து முதல்மைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் : கேள்வி: தமிழக மீனவர் செல்லப்பன்,...
'கிளிநொச்சி மாவட்டம் முக்கியம்'-பசில்2010-08-29 BBC News இலங்கையில் போர் முடிந்ததன் பின்னர் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்துள்ள கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் முழுமையாக விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் எனவும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார். இந்த மாவட்டத்தின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை...
நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு: புலிகள் ஒரு அரசியல் அமைப்பு2010-08-29 Tamilwin சமீபத்தில் நியூசிலாந்தில் அரசியல் தஞ்சம்கோரி நிராகரிக்கப்பட்ட மூவரில் இருவர் நாடு கடத்தப்பட்டனர். இருப்பினும் அதில் ஒருவர் அரசின் முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், துணிச்சலான தீர்ப்பை வழங்கியுள்ளது. அகதி அந்தஸ்து கோரிய நபர், புலிகளின் ஆயுதக் கப்பலை செலுத்திய மாலுமி என்றும், அவரே அதை ஒத்துக்கொள்வதாகவும் அரசு தாக்கல்...
குகைக் கரடிகள் அழிய மனிதனே காரணமானான்2010-08-29 BBC News கிட்டதட்ட 500 கிலோ எடையுடன் இருந்த இந்த குகை கரடிகள் 25000 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்டன. இதற்கு காரணம் ஆதி மனிதன் என இப்போது ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மனிதனின் ஜனத்தொகை பெருக பெருக, கரடிகள் அழியும் எண்ணிக்கையும் அதிகரித்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய குகைகளில் காணப்பட்ட உறையுக கரடியின் மண்டையோடு கரடிகளின் இடத்தை மனிதன்...
பந்தய ஊழல் சர்ச்சையில் பாக். வீரர்கள்2010-08-29 BBC News இங்கிலாந்தை எதிர்த்து பாகிஸ்தான் அணி தற்சமயம் லண்டனில் விளையாடி வருகின்ற டெஸ்ட் ஆட்டம் தொடர்பாக எழுந்துள்ள இந்தப் பந்தய ஊழல் குற்றச்சாட்டு சம்பந்தமாக ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் வீரர்கள் பந்து வீசும் போது குறிப்பிட்ட நேரத்தில் அவர்களை நோ-பால் வீச வைப்பதாக ஏற்பாடு செய்தமைக்காக அந்த நபருக்கு பெருந்தொகையான பணம் கொடுத்திருந்ததாக...
அணுகுண்டுப் பரிசோதனை தடை தினம்2010-08-29 BBC News பல தசாப்தங்களாக நடத்தப்பட்டுள்ள அணுகுண்டுப் பரிசோதனைகள் மூலம் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் விளைவிக்கப்பட்டுள்ள கெடுதல்கள் குறித்த கவனத்தை ஈர்க்கும் நோக்குடனும் பரிசோதனைத் தடைக்கான பரந்துபட்ட உடன்படிக்கைக்கு ஆதரவை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான முயற்சிகளைத் துரிதப்படுத்தும் பிரசாரத்திற்கு...
யாழ் குடா நோக்கி தினமும் லட்சக்கணக்கில் படையெடுக்கும் சிங்கள சுற்றுலா பயணிகள்2010-08-29 Tamilwin வடபகுதி நோக்கி சிங்கள மக்கள் சுற்றுலாப் பயணிகளாகப் படையெடுத்து வருகின்றனர். தினமும் யாழ்.குடாநாட்டிற்கு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இவ்வாறு வருவதாக யாழ் மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அதிக அளவில் வரும் சுற்றுலாப் பயணிகளைச் சமாளிக்கக்கூடிய வசதிகள் குடாநாட்டில் இல்லை எனவும் இதனால் வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்...
இலங்கை உயர்மட்டக் குழுவினரின் இந்திய விஜயம் தோல்வி2010-08-29 Tamilwin இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கை உயர்மட்டக்குழுவினரின் சந்திப்புகள் திட்டமிட்டபடி இடம்பெறவில்லை. இந்தநிலையில் அந்தக் குழுவினர் நேற்று நாடு திரும்பினர். அமைச்சர் பசில் ராஜபக்சவின் தலைமையிலான இந்தக்குழு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும்...
‘பான் கீ மூனை எதிர்க்கிறோம்’-பிரதமர் BBC News2010-07-10 இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வடக்கே வவுனியாவுக்கு சென்றிருந்த டி.எம்.ஜயரத்ன, அரச செயலகத்தில் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போது இவ்வாறு கூறியுள்ளார். ‘ஆயிரக்கணக்கான வருடங்கள் வரலாற்றுப் பெருமை மிக்க ஒரு நாட்டிற்கு எதிராக ஒரு தனி மனிதர் எவ்வாறு பேசமுடியும், அவர் நாளை அமெரிக்காவுக்கு எதிராக கூட பேசக் கூடும்’...
இந்த வாரத்தில் சென்செக்ஸ் 370 புள்ளிகள் உயர்வு Webdunia2010-07-10 கடந்த பல வாரங்களாகத் தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்துவந்த இந்தியப் பங்குச் சந்தைகள், இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த சர்வதேச நாணய நிதியம் அளித்த மதிப்பீட, முதல் காலாண்டில்...
சமீராவின் சவால் வேடம் Webdunia2010-07-10 தென்னிந்திய இயக்குனர்களின் ப்ரியத்துக்குரிய நடிகையாகிவிட்டார் சமீரா ரெட்டி. முக்கியமாக நம்மூர் கௌதம்...
'அடங்க மறுக்கும் இலங்கை...!கையாலாகாத பான் கீ மூன்' Webdunia2010-07-10 ஐ.நா. அலுவலகத்தின் முற்றுகைக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பு என காலம் கடந்து கூறும் பான் கீ மூன், இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவுக்கு, விசா கோருவதாக தெரியவில்லை என்று ஐ.நா....