'நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர்'2010-07-12 BBC News "ஜனாதிபதி தலைமையில் அரசியல் நிர்வாகக் கமிட்டி கூட்டம் நடந்தது. அங்கேயே இந்த நிறைவேற்றதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை ஏற்படுத்துவதற்கு அவர் உடன்பட்டார். அவர் எதிர்க்கட்சி தலைவரை சந்திப்பதற்கு முன்னரேயே இதைச் செய்வதற்கு தயாராக இருந்தார்." என ஊடக அமைச்சர் கெஹலிய ரெம்புக்கவல்ல தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு ஆணையம், போலிஸ் ஆணையம் போன்ற எல்லா...
ப.சிதம்பரம் வருகைக்கு எதிர்ப்பு 2010-07-12 Webdunia கள்ளக் குறிச்சியில் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள காமராஜர் பிறந்தநாள் விழா கூட்டம் மாவட்ட, நகர காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஆலோசிக்கப்படாமல் தனிப்பட்ட முறையில் நடத்த...
இந்தியா, மலேசியா வர்த்தகம் உயரும் வாய்ப்பு 2010-07-12 Webdunia செப்டம்பர் மாதத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மலேசியப் பயணத்திற்குப் பிறகு அந்நாட்டில் இந்திய முதலீடுகளும், வர்த்தகமும் பன்மடங்கு அதிகரிக்கும் என்று மலேசிய...
ஸ்ரீசாந்த் காயத்தால் அவதி 2010-07-12 Webdunia இலங்கையில் கிரிக்கெட் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் வேகப்பந்துய் வீச்சாளர் சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் காயமடைந்துள்ள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம்...
தமிழர் பிரச்சனை : த.தே. கூட்டமைப்புடன் தொடர்ந்து பேசத் தயார் - மன்மோகன் சிங் 2010-07-11 Webdunia இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இத்தகவலை த.தே. கூட்டமைப்பின் நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியப் பயணம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை வருமாறு : தமிழ்த் தேசியக்...
மீனவர்கள் மீது தாக்குதல் : ஜெயலலிதாவிற்கு கருணாநிதி பதில் 2010-07-11 Webdunia தமிழக மீனவர் செல்லப்பன், சிறிலங்க கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட பிரச்சனை குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா விடுத்த அறிக்கைக்கு முதலைமச்சர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இதுகுறித்து முதல்மைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் : கேள்வி: தமிழக மீனவர் செல்லப்பன்,...
தமிழ் இன விரோதிகளின் செயற்பாட்டு மாய வலைக்குள் அகப்படாமல் எமது சமுதாயத்தை காப்பாற்றுவோம்: தமிழ் உணர்வாளன்2010-08-07 Tamilwin விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் வெற்றிகொண்டதன் பிற்பாடு இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர்களின் நலனுக்கு எதிராக (சிங்களவர்களின் மேம்பாட்டுக்காக) செயற்படுகின்ற தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளதைக் காணலாம். இவ்வாறு தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிராக செயற்படுகின்ற மேற்படி நபர்களை அல்லது குழுக்களை இலகுவாக...
வழக்கில் மாற்றம் கொண்டு வர யோசனை2010-08-07 BBC News இந்தியாவில், வரதட்சிணைக் கொடுமை உள்பட சில வழக்குகளில், ஒரு முறை வழக்குத் தொடர்ந்த பிறகு, கணவன் – மனைவிக்கு இடையே சமரசம் ஏற்பட்டாலும், அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தியாக வேண்டிய நிலையில் சட்ட விதிகள் உள்ளன. அந்த நிலையை மாற்றி, இந்திய தண்டனைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவது பற்றிப் பரிசீலிக்குமாறு சட்டக் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம்...
யாழில், அச்சுறுத்தல்களின் மத்தியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டதாரிகள் சங்க கூட்டம்2010-08-07 Tamilwin யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைந்த பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் இராணுவத்தினர், பொலிஸாரின் பிரசன்னம் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக திறந்த வெளியில் நடைபெற்று முடிந்துள்ளது. குறித்த சங்கத்தின் ஏற்பாட்டில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம் யாழ்.நாவலர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது....
பாகிஸ்தானில் அபாய எச்சரிக்கை2010-08-07 BBC News வடக்கே ஏற்படுத்தியுள்ள பேரழிவைத் தாண்டி வௌ்ளப்பெருக்கு தென்பகுதிகளை நோக்கி ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் நிலையில் அங்கு சுமார் அரை மில்லியன் பேர் வீடுவாசல்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இண்டுஸ் நதிக்கரையோரத்தை அண்டிய பிரதேசங்களிலிருந்து மக்களை வெளியேற்ற இராணுவத்தினரும் கடற்படையினரும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். உடைப்பெடுக்கும்...
ஆப்கானில் வெளிநாட்டவர்கள் கொலை2010-08-07 BBC News வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் வாகன தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பத்து மருத்துவ பணியாளர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 6 பேர் அமெரிக்கர்கள், இரண்டு பேர் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் மற்றும் ஜெர்மன் மற்றும் பிரிட்டனை சேர்ந்த இருவர். பதக்க்ஷான் பிராந்தியத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு கொள்ளை அடிப்பதே...
யுகே-யில் தில்லாலங்கடி 2010-08-07 Webdunia ஜெயம் ரவியின் தில்லாலங்கடி இங்கு வெளியான அதேநாள் யுகே-யிலும் வெளியானது. இங்கு போலவே...
அணுசக்தி ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை2010-08-07 BBC News வியட்நாமுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அணுசக்தி தொழில்நுட்ப புரிந்துணர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதை வியட்நாம் அணுசக்தி அமைப்பின் இயக்குநர் ன்கோ டாங் ந்ஹான் ஆமோதித்துள்ளார். அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான அணுசக்தி தொடர்பான வரைவு ஒப்பந்தத்தில் உள்நாட்டிலேயே அணுவை செறிவாக்குவதற்கு தடை விதிக்கவில்லை என கூறப்படுகிறது....
15வது நாளில் ஐ.நா சபை நோக்கிய சிவந்தனின் மனிதநேய நடை பயணம்2010-08-07 Tamilwin ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் இன்று 15வது நாளில் தனது மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார். நேற்று மொத்தம் 43 கிலோமீற்றர்கள் நடந்திருந்த நிலையில், இன்று காலை மீண்டும் தனது நடை பயணத்தை ஆரம்பித்து சில கிலோமீற்றர்கள் நடந்து...
யுத்தம் செய் கொரிய காப்பியா? 2010-08-07 Webdunia சில இயக்குனர்கள் படம் அறிவிக்கும் போதே, அது வேறொரு மொழியில் வெளியான படத்தின் காப்பி என்ற உபரி தகவலும் வெளியாகும். இந்த பெருமைக்குரிய டைரக்டராக முருகதாஸை...
கௌதமுக்கு அஜீத் ரசிகர்கள் பதிலடி 2010-08-07 Webdunia விஜய், அஜீத் போன்றவர்களை இயக்க வேண்டும் என்பது கௌதமின் விருப்பம். ஒருமுறை விஜய்யை சந்தித்து கதையும் கூறினார். பொறுமையாக கதையை கேட்ட விஜய் சில டிவிடி-களை கௌதமிடம் கொடுத்து, என்னுடைய...
அமித் ஷாவிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ 2010-08-07 Webdunia நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் அமித் ஷாவை, சிபிஐ இன்று தனது காவலில் எடுத்து, விசாரணையை தொடங்கியது. சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில், குஜராத் முன்னாள் உள்துறை...
‘பான் கீ மூனை எதிர்க்கிறோம்’-பிரதமர் BBC News2010-07-10 இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வடக்கே வவுனியாவுக்கு சென்றிருந்த டி.எம்.ஜயரத்ன, அரச செயலகத்தில் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போது இவ்வாறு கூறியுள்ளார். ‘ஆயிரக்கணக்கான வருடங்கள் வரலாற்றுப் பெருமை மிக்க ஒரு நாட்டிற்கு எதிராக ஒரு தனி மனிதர் எவ்வாறு பேசமுடியும், அவர் நாளை அமெரிக்காவுக்கு எதிராக கூட பேசக் கூடும்’...
இந்த வாரத்தில் சென்செக்ஸ் 370 புள்ளிகள் உயர்வு Webdunia2010-07-10 கடந்த பல வாரங்களாகத் தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்துவந்த இந்தியப் பங்குச் சந்தைகள், இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த சர்வதேச நாணய நிதியம் அளித்த மதிப்பீட, முதல் காலாண்டில்...
சமீராவின் சவால் வேடம் Webdunia2010-07-10 தென்னிந்திய இயக்குனர்களின் ப்ரியத்துக்குரிய நடிகையாகிவிட்டார் சமீரா ரெட்டி. முக்கியமாக நம்மூர் கௌதம்...
'அடங்க மறுக்கும் இலங்கை...!கையாலாகாத பான் கீ மூன்' Webdunia2010-07-10 ஐ.நா. அலுவலகத்தின் முற்றுகைக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பு என காலம் கடந்து கூறும் பான் கீ மூன், இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவுக்கு, விசா கோருவதாக தெரியவில்லை என்று ஐ.நா....