புதிய காஸ் இணைப்பு பெற ரூ.5,300: அதிர்ச்சியில் நுகர்வோர்2010-05-19 Dinamlar மதுரை: புதிதாக காஸ் இணைப்பு பெறுவதற்கு, ஸ்டவ், சிலிண்டர், லைட்டர், டியூப் ஆகியவற்றுக்காகும் செலவைத்தவிர (3,800 ரூபாய்), கூடுதலாக 1,500 ரூபாய்க்கு, வேறு பொருட்கள் வாங்கினால் மட்டுமே இணைப்பு வழங்குகின்றனர். இதனால், நுகர்வோர் ஒரு இணைப்பு...
டெல்லியில் இருக்காதது ஏன்: மம்தா பானர்ஜி விளக்கம் 2010-05-19 Webdunia யில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லியில் தங்கி தனது பணியை செய்யாமல் கொல்கத்தாவிலேயே தங்கியிருப்பதாக புகார் கூறப்படுகிற நிலையில், டெல்லி தமது சொந்த ஊர் அல்ல என்று அவர் கூறியுள்ளார். கடந்த...
ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: கருணாநிதி 2010-05-19 Webdunia ''சிறுபிராயம் முதல் எப்போதும் ஜோதிடத்தை நம்பியதில்லை'' என்று முதலமைச்சர் கருணாநிதி ஜெயலலிதாவுக்கு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில், 'கோபாலபுரம் வீட்டில் தங்கினால் உயிருக்கு ஆபத்து என்று யாரோ ஜோதிடர் கூறியதால்தான் அந்த வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைத்து விட்டேன் என்று ஒரு திருமண...
டீசலில் ஓடும் கார்: ஹூன்டாய் திட்டம் 2010-05-19 Webdunia ஹூன்டாய் நிறுவனம் டீசலில் ஓடும் ஐ-10 ரக கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது போர்டு நிறுவனத்தின் பிகோ ரக கார்களுக்குப் போட்டியாக, ஹூன்டாய் அதன் பிரபல காரான ஹூன்டாய் ஐ-10 ரக கார்களில் டீசலில் இயங்கும் இன்ஜினைப் பொருத்த முடிவு செய்துள்ளது. இந்தியாவிலிருந்து...
டாலரின் மதிப்பு குறையும்: ஐ.என்.ஜி 2010-05-19 Webdunia டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடுத்த பத்து மாதங்களில் 6.3 விழுக்காடு அதிகரிக்கும். இதன் மதிப்பு அதிகரிக்காமல் இருக்க...
ஒரே நாளில் ஷீலா தீட்சித் பல்டி2010-05-18 Dinamlar புதுடில்லி : அப்சல் குரு கருணை மனு விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்குப் பதில் அனுப்பியுள்ளதாக, டில்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித், திடீர் 'பல்டி' அடித்துள்ளார். கடந்த 2001, டிசம்பர் 13ல் பார்லிமென்டை அப்சல் குரு உள்ளிட்ட பயங்கரவாதிகள், வெடிகுண்டு மூலம் தாக்கினர்....
மாயாவதியுடன் உடன்பாடா? மறுக்கிறார் ராகுல்2010-05-18 Dinamlar மிர்சாபூர் : உத்தரபிரதேச முதல்வர் மாயாவதியுடன், உடன்பாடு ஏதும் செய்து கொள்ளவில்லை. வரும் 2012ம் ஆண்டு தேர்தலை தனித்தே சந்திப்போம் என, காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த கட்சி...
மலசல குழியில் மனித சடலங்கள்2010-05-30 BBC News கணேசபுரம் என்ற பகுதியில் மீள்குடியேற்றத்திற்காகச் சென்ற காணி உரிமையாளர் ஒருவர் தமது வீட்டு மலசலகூடக் குழியைத் துப்பரவு செய்தபோதே இந்த சடலங்கள் குழிக்குள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகளும். த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினரும் தெரிவித்துள்ளனர். கறுத்த பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் ஐந்து, ஆறு சடலங்கள் அந்தக் குழிக்குள் இருந்ததைக்...
திமுக கூட்டணியில் மீண்டும் பாமக2010-05-30 BBC News ஆனால் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தல்களில் பாமகவுக்கு இடம் எதுவும் ஒதுக்கப்படவில்லை. சென்னையில் நடந்த திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தல்களில் பாமகவிற்கு ஓர் இடத்தை ஒதுக்குவதென்று...
இலங்கை பொலிஸில் யாழ் இளைஞர்கள்2010-05-30 BBC News காவல்துறையில் பணிக்கு செல்லும் யாழ் இளைஞர்கள் இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழ்ப் பிரதேசமாகிய யாழ்ப்பாணத்தில் இருந்து பொலிஸ் சேவைக்கென தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழ் இளைஞர் தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 237 பேர் ஆண்கள். 15 பேர் பெண்கள். பயிற்சிக்காகச் செல்லும் இவர்களுக்கென யாழ் வேம்படி மகளிர்...
சட்டவிரோதப் பயண எச்சரிக்கை2010-05-30 BBC News சட்டவிரோதக் குடியேற்றத்துக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும், மக்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த பத்திரிகை அறிவித்தல்கள் அமைந்துள்ளன. இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதை ஆஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளது இந்த அறிவித்தல்களில் விளக்கப்பட்டுள்ளது. "முறையற்ற விதத்தில் படகு மூலம்...
கசிவைத் தடுப்பதில் தோல்வி2010-05-30 BBC News "ஆழ்கடல் கிணற்றிலிருந்து எண்ணெய் வெளிவருவதைத் தடுப்பதற்காக மேலிருந்து கடினமான சேற்றையும் சிமெண்டு-ஜல்லிக் கலவையையும் செலுத்தி நாங்கள் மூன்று நாட்களாக முயற்சி செய்தும் எண்ணெய் வெளிவருவதைத் தடுக்க முடியவில்லை", என BP நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி டூக் சட்டில்ஸ் அறிவித்துள்ளார். பல முறை முயன்ற பின்னும் இந்த முயற்சி பல தரவில்லை என்பதால் மாற்று...
கர்நாடகத்தில் விபத்து: 30 பேர் பலி2010-05-30 BBC News குல்பர்கா மாவட்டத்தில் இருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்றுகொண்டிருக்கையில் சாலையோரத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் விழுந்துள்ளது. பள்ளத்தில் விழுந்த பேருந்து தலை குப்புறக் கவிழ்ந்து அதன் டீசல் டாங்கி வெடித்ததில் பேருந்தில் பயணித்த 64 பேரில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 15 பேர் பெண்கள் என்றும் 10...
சல்மான் கான் உருவ பொம்மை மும்பையில் எரிப்பு: நாம் தமிழர் இயக்கத்தினர் 10 போ் கைது2010-05-30 Tamilwin கொழும்பில் நடைபெறவுள்ள திரைப்படவிழாவில் தூதுவராக நடிகர் சல்மான்கான் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மும்பை தாராவியில் காவல் நிலையம் முன்பு நடிகர் சல்மான்கானின் உருவப் பொம்மையை எரித்த நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி தெரியவருவதாவது:...
மேலை நாடுகளில் மனிதவளம் பற்றாக்குறை : கபில்சிபல் தகவல் Dinamlar2010-05-18 புதுடில்லி : 'எதிர்காலத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு மனிதவளம் என்பது மிக பெரிய பிரச்னையாக இருக்கும். அப்போது அங்கே தேவைப்படும் அளவுக்கு நாம் தரும் வகையில் நிலை மாறும்' என, மத்திய...
பா.ஜ., ஜோஷிக்கு சிறப்பு விருது Dinamlar2010-05-18 புதுடில்லி : பார்லிமென்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, சமாஜ்வாடி கட்சியின் மோகன் சிங்...
வீட்டு வேலைக்காரர்களுக்கு விடிவுகாலம்:புதிய விதிமுறைகளை கொண்டு வருகிறது மத்திய அரசு Dinamlar2010-05-18 புதுடில்லி:பழைய துணிமணி, பழைய சாதம், பயன்படுத்திய பொருட்கள் இவற்றை மட்டுமே கொடுத்து சம் பளம் கொடுக்காமல் வீட்டு வேலைக்காரர்களை இனி ஏமாற்ற முடியாது. அவர்களுக்கான அனைத்து அடிப்படை உரிமைகளும் கிடைக்க வழிவகை செய்ய ஏதுவாக, மத்திய அரசு புதிய விதிமுறைகளைக் கொண்டு வர இருக்கிறது. நாட்டில், வீட்டு வேலைக்காரர்கள் என்ற நிலையில்...
கன்னியாகுமரி காடுகளில் கணக்கெடுப்பில் 57 யானைகள் Dinamlar2010-05-18 திருவனந்தபுரம்:தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காடுகளில் வனத்துறையினர் நடத்திய கணக்கெடுப்பில், 57 யானைகள் இருப்பது தெரியவந்துள்ளது.தமிழகத்தில் கடைக்கோடி மாவட்டமான, கன்னியாகுமரியில் சில தினங்களாக வனத்துறையினர், அங்குள்ள காடுகளில் யானைகளின்...
சிக்கலில் வேதாந்தா பல்கலைக்கழகம்: சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு Dinamlar2010-05-18 புதுடில்லி:ஒரிசாவில் அமையவிருந்த வேதாந்தா பல்கலைக்கழக கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்கும்படி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அனில் அகர்வால் பவுண்டேஷனிடம் அறிவுறுத்தியுள்ளது.ஒரிசாவில் பலுகந்தா வனபகுதியையொட்டி, கடலோரமாக 6,800 ஏக்கர் நிலப்பரப்பில், வேதாந்தா பல்கலைக்கழகம் உருவாக இருந்தது. இதற்கான ஒப்பந்தம் 2006ல் லண்டனை சேர்ந்த, வேதாந்தா...
தமிழகத்தை நோக்கி வருகிறது 'லைலா' புயல்:தமிழகம், ஆந்திராவில் பலத்த மழை பெய்யும் Dinamlar2010-05-18 சென்னை:வங்கக்கடலில் உருவாகியுள்ள 'லைலா' புயல் காரணமாக, வடக்கு தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிக்கு 65 முதல் 75 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.கடந்த 4ம் தேதி...
திருச்செந்தூரில் சிறப்பு அபிஷேக திட்டம்:இன்று முதல் அமல் Dinamlar2010-05-18 தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில், நிர்வாகமே தேவையான பொருட்களை கொடுத்து மூலவருக்கு 11 வகை அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் 'சிறப்பு அபிஷேக திட்டம்' இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. திருச்செந்தூர்...