தெலங்கானா: விரிவான ஆலோசனை அவசியம் - ப. சிதம்பரம் 2009-12-24 Webdunia தெலங்கானா குறித்த பிரச்சினையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொடர்புடைய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் விரிவான பேச்சுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று உள்துறை அமைச்சர் ப....
உன்னை போல் ஒருவன் - மாத்தி யோசி2009-10-27 Webdunia உன்னை போல் ஒருவனை எல்லாரும் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க. கூட்டத்தோட கோவிந்தா போடலாம்னு நானும் களம் இறங்கிட்டேன். இங்க எல்லாரும் படத்துல கமல் ரோலை நாசர் செஞ்சிருக்கலாம், பிரகாஷ் ராஜ் செஞ்சிருக்கலாம், சார்லி, ஓமக்குச்சி நரசிம்மன் செய்திருக்கலாம்னு கமலுக்கு நிறைய அட்வைஸ் கொடுத்துட்டாங்க. விஜயகாந்த் படத்துல வாசிம் கானா வருவாரே அவர் பண்ணிருக்கலாம்னு...
தமிழினும் தமிழர் நலனினும் பதவியும் பணமும்தானே முக்கியம்.2009-10-26 Webdunia முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், புதிய அணை கட்ட ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அனுமதி வழங்கியிருக்கிறார்; இதனால் அவர் தமிழக நலனுக்கு விரோதமாக நடந்து கொண்டதாக கூறி அவரைக் கண்டித்து மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று கருணாநிதி அறிவித்திருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரதமருக்கும் பிரதமரான...
படக் ! படக் ! படக் !2009-10-24 Webdunia கண்ணே ! நிலவைப் பார்த்து உன் முகத்தைக் கண்டு கொண்டேன் ! வானைப் பார்த்து உன் பரந்த மனத்தைக் கண்டு...
தமிழ் மாநாடு நடத்த தகுதியிருக்கிறதா...?2009-10-22 Webdunia உலகத் தமிழ் மாநாடு உலகத் தமிழ் செம்மொழி மாநாடாக மாறியிருக்கிறது;உலகத் தமிழ் மாநாடு நடத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒப்புக் கொள்ளாததனால் கருணாநிதி உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் தாமே நடத்துகிறார்.என்வே இது உலகத் தமிழ் மாநாடு அல்ல;தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தில் கருணாநிதி நடத்தும்...
முதுமையில் தாய்மை2009-10-20 BBC News செயற்கை கருத்தரிப்பு முறை கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட இந்த நிலையில், காலதாமதமான பின்னரும் தாய்மைப்பேறு என்பது மருத்துவ அறிவியலின் உதவியுடன் அடையக்கூடியதாக ஆகியுள்ளது. ஆனால், மருத்துவ ரீதியாக இது சாத்தியமாகிவிட்டாலும் 40 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்கள் உடல்ரீதியாக பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள்....
சீட்டா வகை சிறுத்தைகளை இந்திய காடுகளில் குடியேற்ற திட்டம்2009-10-14 BBC News இந்தியாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடி அழிக்கப்பட்ட சீட்டா என்ற ஒரு வகை சிறுத்தைகளை மீண்டும் இந்தியக் காடுகளில் அறிமுகப்படுத்த ''வைல்ட்லைப் டிரஸ்ட் ஆப்''( வன உயிர் காப்பகம்) இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு இந்திய மத்திய அரசு ஆதரவு நல்கியுள்ளது. ராஜஸ்தான், குஜராத் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இதற்கான ஆய்வுப் பணிகள்...
வாங்குதல்கள் - தொடர்கிறேன்!2009-10-13 Webdunia ஆறாம் பே கமிஷன் அரியர்ஸ் பாக்கி 60% போன மாதம் கிடைத்துவிட்டது. சர்வீஸில் நல்ல புஷ்டியான ஆகாரம் இது!...
சவால்களுக்கு மத்தியில் வன்னி மாணவர்கள்...2009-10-10 BBC News வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சிபாரிசையடுத்து, யாழ் பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினைத் தொடர்வதற்கென நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். பெற்றோரைப் பிரிந்து தனியே சென்றுள்ள இந்த மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இருப்பிட வசதிகள் உட்பட அடிப்படை வசதிகளைச் செய்து...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் த தே கூ முடிவில் தொடர்ந்து தாமதம்2010-01-04 Tamil Canadian இலங்கையில் ஜனாதிபதி பதவிக்கான அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்துக்கும் மேலாகியுள்ள நிலையிலும், இரு பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் ஜெனரல் சரத் ஃபொன்சேகா அவர்களும் தங்களது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தீவிரமாக...
கண்ணியம், கட்டுப்பாடு – அஜித் வலியுறுத்தல் 2010-01-04 Webdunia கட்டுக்கோப்பான இயக்கம் என பெயர் எடுத்த அஜித் ரசிகர் மன்றத்தில் சில வாரங்களாக சலசலப்பு. தலைமை நிர்வாகிக்கு எதிராக சிலர் போஸ்டர் அடிக்கும் அளவுக்கு இந்த வில்லங்கம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இதுபற்றி அஜித்தே ரசிகர்களுக்கு எச்சரிக்கை கலந்த அறிக்கை ஒன்றை...
இணையத்தில் ஜக்குபாய் 2010-01-04 Webdunia சரோஜா படத்தில் டிவிடி ஒன்றை காட்டி, ‘மருதநாயகம் டிவிடி சார்’ என்பார் பிரேம்ஜி. அது காமெடி அல்ல, நிஜமாகவே நடக்க சாத்தியமுள்ளது. திரையில் வெளியாகாத சரத்குமாரின் ஜக்குபாய் இணையதளத்தில் வெளியாகியிருப்பதே அதற்குச்...
அமீர் - பெயர் போனவர் 2010-01-04 Webdunia படங்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் வைத்தால், சேம்பரிலேயே வடிகட்டி விடுகிறார்கள். ஆதிராஜா இயக்கும் ராமர் படத்துக்கு முதலில் அந்தப் பெயர் சேம்பரால் மறுக்கப்பட்டது. ராமர் என்றாலே வில்லங்கம்...
ஜோ்மனியில்,சுதந்திரத் தமிழீழ தனியரசிற்கான கருத்து வாக்கெடுப்பு: எதிர்வரும் 24ம் நாள்2010-01-04 Tamilwin தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு சனநாயக ஆணை வழங்கிய வரலாற்றுப் பிரகடனமான வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான சனநாயக பொதுக்கருத்து வாக்கெடுப்பை, யேர்மன் தேசத்திலும் இம்மாதம் 24 ம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று (24.01.2010) நிகழ்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜோ்மனி தோ்தல் குழுவினர் விடுத்துள்ள ஊடக அறிக்கை:- அன்பார்ந்த யேர்மன்...
தமிழகத்தில் 887 பேருக்கு சிக்குன் குனியா 2010-01-04 Webdunia தமிழகத்தில் 887 பேருக்கு சிக்குன் குனியா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் எஸ். இளங்கோ தெரிவித்தார். நெல்லையில்...
சபரிமலையில் மேலும் தங்க கூரை அமைத்து தர தமிழக பக்தர் தயார் Dinamlar2009-10-07 சபரிமலை: சபரிமலையில் கன்னிமூல கணபதி, நாகராஜர் மற்றும் மாளிகைப்புறத்தம்மன் ஆகிய மூன்று கோவில்களின் மேற்கூரைகளில் தங்கம் பொருத்தும் பணி விரைவில் துவங்கும். கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதி அருகே கன்னிமூல கணபதி, நாகராஜர் மற்றும் மாளிகைப்புறத்தம்மன் ஆகியோருக்கு, தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இக்கோவில்களின் மேற்கூரையை, தங்கக்...
கடப்பா மாவட்டம் பெயர் மாறுகிறது: ராஜசேகர ரெட்டி மாவட்டமாகிறது Dinamlar2009-10-07 ஐதராபாத்: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தின் பெயரை இனி, டாக்டர் ராஜசேகர ரெட்டி மாவட்டம் என பெயர் மாற்றம் செய்ய மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் பலியான பின், 6ம் தேதியன்று மாநில அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கடப்பா மாவட்டத்தின் பெயரை டாக்டர் ராஜசேகர...
டி.சி.எஸ்., தலைமை நிர்வாகியாக சந்திரசேகரன் பொறுப்பேற்பு Dinamlar2009-10-07 மும்பை: தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணியில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, என்.சந்திரசேகரன் நேற்று பொறுப்பேற்றார். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.,) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, 13 ஆண்டுகள் பதவி வகித்த, எஸ்.ராமதுரை, அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர், இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு...
யானைகளுக்கு பரிசோதனை: 30 யானைகளின் ரத்தம் பரிசோதிப்பு Dinamlar2009-10-07 குருவாயூர்: குருவாயூர் கோவில் யானைகளின் உடல் நல பரிசோதனையில், அவற்றின் ரத்தம் பரிசோதிக்கப்பட்டு, தேவைப்படின் போதுமான அளவு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், தேவஸ்வம் போர்டு சார்பில், 66 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கஜ தினம் (யானைகளுக்கான தினம்), 4ம் தேதி அனுசரிக்கப்பட்டது....
மும்பையில் தொடர் மழை Dinamlar2009-10-07 மும்பை: மும்பையில் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால், இது வழக்கத்தை விடக் குறைவுதான் என்கிறது வானிலை ஆய்வு மையம். கடந்த 24 மணி நேரத்தில், (நேற்றைய கணக்கின்படி) மும்பை நகரம், புறநகர்ப்பகுதிகளில் கனத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த இருநாட்களில் மட்டும் நகரில், 5.3 செ.மீ., அளவும், கிழக்கு புறநகர்ப் பகுதிகளில், 11.7...
தரம் குறைந்த ரயில் பெட்டிகள்: புகாரை விசாரிக்கிறது ரயில்வே Dinamlar2009-10-07 கபூர்தலா: பஞ்சாபில், ரயில் பெட்டிகள் தயாரிப்பில், தரம் குறைந்த பொருட்கள் பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, விசாரணை நடத்த ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, கபூர்தலாவில் அமைந்துள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை பொது மேலாளர் பிரதீப் குமார் நிருபர்களிடம் கூறியதாவது: ரயில் பெட்டிகள் தயாரிப்பில், இருக்கைகள், பெர்த்களுக்கு தரம்...
4000 போலீஸ் வேலைக்கு 2 லட்சம் பேர் விண்ணப்பம் Dinamlar2009-10-07 திண்டுக்கல்: தமிழகத்தில், அக்டோபர் 25ல் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 910 பேர் இரண்டாம் நிலை போலீசாருக்கான எழுத்துதேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு கடிதம் அனுப்பும் பணி துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2009ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை ஆண், பெண் போலீஸ் பணிக்கான தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. காலியிடங்கள் 4,000. இதில், பெண்களுக்கு 1,200...
மழை பொய்த்ததால் டெல்டா விவசாயிகள் விரக்தி Dinamlar2009-10-07 மேட்டூர்: கர்நாடகாவில், ஒரு வாரமாக பெய்த பலத்த மழை, காவிரி நீர்பிடிப்பு பகுதியை புறக்கணித்ததால், டெல்டா விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும், ஜூன் 12ல் டெல்டா சாகுபடிக்கு நீர் திறக்கப்படும். அதன் மூலம் 11 டெல்டா மாவட்டங்களில், 4.5 லட்சம் ஏக்கரில் குறுவை, 14 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்படும். கடந்த...
ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை வாபஸ் பெற மாட்டோம்: அமெரிக்கா உறுதி Dinamlar2009-10-07 வாஷிங்டன்:ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதி, "நவீன காலத்து புனித போர் மையமாக உள்ளது!' எனவே, ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை வாபஸ் பெறும் திட்டமில்லை என, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட் தெரிவித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி தலிபான் ஆட்சியை வீழ்த்திய அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், தொடர்ந்து...
தீபாவளி திருடர்கள்!கடைவீதிகளில் கண்காணிப்பு : பஸ்களில் பலத்த பாதுகாப்பு Dinamlar2009-10-07 தீபாவளி பண்டிகைக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்க கோவை நகர கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கிரிமினல்கள் ஊடுருவி திருட்டு, வழிப்பறி குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு இன் னும் ஒன்பது நாட்களே உள் ளன. கோவை நகர் மற்றும் புறநகரில் இருந்து பல ஆயிரம் மக்கள் தினமும் கடை வீதிகளில்...